கல்வி

*என் உயிர் தமிழினமே* *28 – 12 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 22 ; ஒப்புரவறிதல் ;* *குறள் ; 215 ;* *ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்* *பேரறி வாளன் திரு*. *விளக்க உரை ;* உலக இயல்பறிந்து உதவிசெய்ய விரும்பும் , பெரிய அறிவினையுடையவனது செல்வம் ஊரில் உள்ளார் தண்ணீர் உண்ணுங் குளமானது நீர்நிறைந்தாற் போலும் , *அதாவது உலகத்தார்க்கு* *நல்லது செய்ய வேண்டும்* *என்று விரும்பும் பெரிய* *அறிவாளியின் செல்வம்* , *ஊரார் நீர் எடுக்கும் குளமானது* *நீர் நிறைந்தாற் போன்று* *பலருக்கும் பயன்படும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

28 – 12 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் 22 ; ஒப்புரவறிதல் ;

advertisement by google

குறள் ; 215 ;

advertisement by google

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

advertisement by google

பேரறி வாளன் திரு.

advertisement by google

விளக்க உரை ;

உலக இயல்பறிந்து
உதவிசெய்ய விரும்பும் ,
பெரிய அறிவினையுடையவனது
செல்வம் ஊரில் உள்ளார்
தண்ணீர் உண்ணுங்
குளமானது நீர்நிறைந்தாற்
போலும் ,

அதாவது உலகத்தார்க்கு
நல்லது செய்ய வேண்டும்
என்று விரும்பும் பெரிய
அறிவாளியின் செல்வம் ,
ஊரார் நீர் எடுக்கும் குளமானது
நீர் நிறைந்தாற் போன்று
பலருக்கும் பயன்படும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button