கல்வி

*என் உயிர் தமிழினமே* *15 – 3 – 2023 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 100 ; பண்புடைமை ;* *குறள் ; 993 ;* *உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் , வெறுத்தக்க* *பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு*. *விளக்க உரை* ; மனிதர்கள் ஒத்திருப்பதென்பது உறுப்பால் ஒத்திருப்பதன்று நெருங்கி அளவளாவுதற்குரிய பண்பினால் ஒத்திருப்பதே ஒப்பாகும் , *அதாவது மக்கள் உடல்* *உறுப்புகளால் பொருந்தி* *இருப்பது பொருத்தம்* *ஆகாது* , *பழக்க வழக்கத்திற்கு* *அன்பால் , பண்பால்* *பொருந்தியிருப்பதே* *பொருத்தமாகும்* .. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

15 – 3 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 100 ; பண்புடைமை ;

advertisement by google

குறள் ; 993 ;

advertisement by google

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் , வெறுத்தக்க

advertisement by google

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

advertisement by google

விளக்க உரை ;

மனிதர்கள் ஒத்திருப்பதென்பது
உறுப்பால் ஒத்திருப்பதன்று
நெருங்கி அளவளாவுதற்குரிய
பண்பினால் ஒத்திருப்பதே
ஒப்பாகும் ,

அதாவது மக்கள் உடல்
உறுப்புகளால் பொருந்தி
இருப்பது பொருத்தம்
ஆகாது ,
பழக்க வழக்கத்திற்கு
அன்பால் , பண்பால்
பொருந்தியிருப்பதே
பொருத்தமாகும் ..

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button