விரிவானஇரவுசெய்திகள் (2.10.2019)தமிழகம் இந்தியாஉலகம்
????விண்மீன்நியூஸ்?????
திருமாவளவன்
நீட் தேர்வு ஆள் மாராட்டம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
இது போன்ற முறைகேட்டுக்கு பின்னால் கிரிமினல் கும்பல் உள்ளது அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
தேசிய அளவில் இந்த நடவடிக்கைகள் கண்டறியப்பட வேண்டும்
அமித்ஷா அவர்களின் பேட்டியால் மோடி அவர்கள் தமிழ் மொழியின் சிறப்புகளை பேசுவதை ஏற்க முடியாது அதுமேலும் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.
இந்தியை மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக்க நினைப்பது கண்டிக்கதக்கது.
இந்தி பேசும் மக்கள் மட்டும் இந்த நாட்டின் விடுதலைக்கு போரடவில்லை
கீழடியில்
3 கட்ட ஆய்வுகள் முடிவுற்று அறிக்கையை விரைவாக வெளியிட வேண்டும் என்பது பொதுமக்கள் கருத்து
கீழடி அடையாளங்களை பாதுகாக்க தமிழகத்திலே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
“சர்வதேச அளவில் நாடுகள் பெற்றுள்ள முன்னுரிமை, தற்கால சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டும்!” – ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சர்
#Jaishankar | #India | #America
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புதிய திருப்பம் – மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. திட்டம்
“முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ், ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும்”
மாணவர்களின் முன்பே இந்த சோதனையை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்த சிபிசிஐடி முடிவு
#NEETimpersonation | #CBCID
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
தமிழகத்தில் அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை பராமரிப்புப் பணிகளை கவனிக்க தனி பிரிவு அமைக்கக் கோரி மனு
நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
#HighCourt
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
திருச்சி லலிதா ஜுவல்லரி கடையில் சுவரை துளையிட கொள்ளையர்கள் பயன்படுத்திய இரும்பு ராடு சிக்கியது
கொள்ளையர்கள் பயன்படுத்திய இரும்பு ராடை கைப்பற்றி காவல்துறையினர், தடயவியல் துறையினர் சோதனை
#Trichy #JewelryShop
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
சேலம் மாவட்டத்தில் 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் ராமன் தகவல் அளித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 24 பேருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தினார்.
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு!
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
வெறும் எழுத்துக்களை தவிர்த்து படங்கள், காணொளிகள் மற்றும் லிங்குகளை பகிர முடியாத வகையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியுள்ளது ட்விட்டர் இணையதளம்.
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
தேர்தலில் கனிமொழி எப்படி வெற்றி பெற்றார் என்பது வாக்காளர்களுக்கும், கனிமொழி மனசாட்சிக்கும் தெரியும்…அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
திருமணத்திற்கு பணம் தராத தந்தை குத்திக் கொலை..!
மது போதையில் இருந்த போது மகன் வெறித்தனம்..!
#Ulundurpet | #Crime
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக ஆய்வாளர்கள் தலைமையில் 7 தனிப்படைகள் அமைப்பு
7 தனிப்படைகளும் திருச்சியில் உள்ள தனியார் விடுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றன
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
அடைமழையால் ஆரஞ்சு அலெர்ட்
பீகாரில் கனமழை பெய்துவரும் நிலையில் பாட்னா, வைஷாலி, பெகுசராய் மற்றும் ககாரியா மாவட்டங்களில் அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
#BiharFlood #OrangeAlert #Bihar
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
சென்னையில் நாளை (3-10-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
காமராஜ் நகர் பகுதி – காமராஜ் நகர், என்.எம்.ரோடு, ஆவடி த.நா.வீ.வ.வாரியம், வசந்தம் நகர், கேவர்த்தனகிரி, பருத்திப்பட்டு, கன்னம்பாளையம், ஆவடி பூந்தமல்லி ரோடு, ஆவடி மார்க்கெட், குமரன் நகர், பெரியார் நகர், ஆனந்தம் நகர்
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
ட்விட்டர் சேவை சில மணி நேரங்களாக முடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் ட்ரெண்டாகி வரும் #TwitterDown ஹேஷ்டேக்.
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி என்றுமே காங்கிரஸ் கட்சியின் கோட்டைதான் – கே.எஸ்.அழகிரி
தூர்தர்ஷன் உதவி இயக்குநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது உண்மை என்றால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது – கே.எஸ்.அழகிரி
#KSAzhagiri | #Nanguneri
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
#JUSTIN
இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழையால் பாதித்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 59.1 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்துள்ளது;
#IndVsSA
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:25 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
ஆந்திராவில் 880 மதுக்கடைகள் மூடல் – காந்தி ஜெயந்தியில் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி
#JaganmohanReddy
•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/2, 7:27 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
மு.க.ஸ்டாலின் 8 நாட்கள்… உதயநிதி ஸ்டாலின் 4 நாட்கள்… இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய முடிவு!
[10/2, 7:27 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
மகாத்மா காந்தியின் ‘150’-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்
[10/2, 7:27 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
நாங்குநேரி இடைத்தேர்தல் களைகட்டியது..காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு கேட்டு களக்காடு பகுதியில் கனிமொழி எம்.பி.தேர்தல் பரப்புரை.
[10/2, 7:27 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில் அண்ணா,காந்தி, காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி, வேட்பாளர் ரூபி மனோகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை துவக்கினர்
மகாத்மா காந்தி அவர்களின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி சின்ராஜ் அவர்கள் இராசிபுரம் நகராட்சியில் உள்ள காந்தியிடிகள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
[10/2, 7:27 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
“மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக குறைந்தது 500 மதுக்கடைகளை மூடவும், விற்பனை நேரத்தை நண்பகல் 12.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை என்ற அளவில் குறைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்”
பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
[10/2, 7:27 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ட்ரோன்கள்?
இந்தியாவுக்குள் ஆயுதங்களை கடத்த பாகிஸ்தான் ட்ரோன்களை பயன்படுத்துவதாக பஞ்சாப் மாநில முதல்வர் புகார் அளித்திருந்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) விசாரணை நடத்த முடிவு
[10/2, 7:27 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்
சென்னை ஐஐடி யில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியை தூர்தர்ஷனில் நேரலை செய்யாததற்காக வசுமதி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றால் அது கண்டிக்கதக்கது – தூத்துக்குடியில் தமிழககாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
[10/2, 7:27 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•
டிடிவி தினகரன்
பகவத்கீதையை பாடத்திட்டத்தில் வைப்பது ஒன்றும் தவறில்லை.
இந்துக்கள் பலரும் குரானையும், பைபிளையும் மதிப்பதுபோல்தான் பகவத்கீதை மதிக்கப்படுகிறது.
சட்டரீதியாக சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
•┈┈•???? winmeennews.com????┈┈•