இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

ஊரக உள்ளாட்சித்தேர்தல் வாக்கு எண்ணிக்கை?

advertisement by google

♦ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

advertisement by google

?02.02.2020 || 9.28am
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் வாக்கு எண்ணிக்கை துவங்குவதில் தாமதம்; பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தாமதம்.

advertisement by google

?02.02.2020 || 9.23am
திருப்பூர் அவினாசியில் வாக்கு எண்ணும் பணியை அலுவலர்கள் புறகணித்து தர்ணா; காலை உணவு வழங்காததால் புறக்கணிப்பு.

advertisement by google

?02.02.2020 || 9.17am
திருச்சி கோட்டப்பாளையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை.

advertisement by google

?02.02.2020 || 9.10am
வாக்குப்பெட்டி சாவி காணவில்லை திருவண்ணாமலை தெள்ளார் ஒன்றியத்தில் வாக்குப்பெட்டியின் சாவி காணவில்லை.

advertisement by google

?02.02.2020 || 9.08am
கடலூர் – வாக்கு எண்ணும் பணி தாமதம்-கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் வாக்கு எண்ணும் பணி தாமதம்.
 
?02.02.2020 || 9.06am
விருதுநகர் வாக்குப்பெட்டி உடைப்பு-விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வாக்குப்பெட்டி உடைப்பு வாக்குப்பெட்டியின் சாவி இல்லாததால், வாக்குப்பெட்டி சுத்தியலால் உடைப்பு.

advertisement by google

?02.02.2020 || 9.00am
ராமநாதபுரம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் முன்னிலை ராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் முன்னிலை.

advertisement by google

?02.02.2020 || 8.56am
நாகை மாவட்டம் சீர்காழியில் வாக்கு எண்ணும் பணி துவங்கவில்லை.

?02.02.2020 || 8.54am
தேனி பெரியகுளத்தில் வாக்கு எண்ணும் பணி தாமதம் அலுவர்களை பணி அமர்த்துவதில் குளறுபடி காரணமாக தாமதம்.

?02.02.2020 || 8.52am
ராமநாதபுரத்தில் திமுக முன்னிலை-ராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக ஒரு இடத்தில் முன்னிலை ராமநாதபுரம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக ஒரு இடத்தில் முன்னிலை.

?02.02.2020 || 8.00am
வாக்கு எண்ணிக்கை துவங்கியது-ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது.தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் எண்ணப்படுகின்றன.

advertisement by google

Related Articles

Back to top button