இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நிர்மலாசிதா ராமனுக்கு பொருளாதாரம் என்னவென்றே தெரியாது சுப்ரமணியசுவாமி ஆவேசம்?

advertisement by google

நிர்மலாவிற்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆவேசம்!

advertisement by google

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடியை சுற்றியுள்ள ஆமாம்சாமி கூட்டங்கள்தான் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

advertisement by google

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (ஜி.டி.பி) 2வது காலாண்டில் 4.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எட்டு முக்கிய தொழிற்சாலைகளின் உற்பத்தி கடந்த அக்டோபரில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது.

advertisement by google

ஜிடிபி 4.5 சதவீதமாக உள்ளது கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சியாகும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

advertisement by google

இதுகுறித்து பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய அரசு வெளியிடுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறுகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் என்றாலே என்னவென தெரியாது.

advertisement by google

பிரதமரை சுற்றியுள்ள ஆலோசகர்கள், மோடியிடம் பொருளாதாரம் குறித்த உண்மை நிலையை கூறுவதற்கு அச்சப்படுகின்றனர். அதனால் பொய்யான வளர்ச்சியை கூறி நம்ப வைக்கின்றனர்.

advertisement by google

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button