இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்டதால் பலநூறுகோடி ரூபாய் இழப்பு?

advertisement by google

advertisement by google

✍? இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்டதால் பல நூறு கோடி ரூபாய் இழப்பு

advertisement by google

இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்டதால் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

advertisement by google

2018-ம் ஆண்டில் மட்டும் 134 முறை இணைய சேவை முடக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 104 முறை இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பதாக இணைய சேவை முடக்கங்களை கணக்கிடும் அமைப்பு தெரிவித்துள்ளது.

advertisement by google

இணைய சேவைகள் முடக்கப்பட்டதால், டெலிகாம் ஆப்பரேட்டர்களுக்கு ஒவ்வொரு மணி நேரமும் 2.45 கோடி ரூபாய் வீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ராஜன் மேத்யூஸ் தெரிவித்து உள்ளார்.

advertisement by google

2012 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 16,000 மணி நேரம் வரை இணைய சேவை முடக்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 21,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button