இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்

வீட்டில் உருவாகும் கழிவுகளை விற்பனை செய்ய இணையதளம் தொடக்கம்? சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்?

advertisement by google

வீட்டில் உருவாகும் கழிவுகளை விற்பனை செய்ய இணையதளம் தொடக்கம்….???@@

advertisement by google

வீட்டில் உருவாகும் தேவையற்ற கழிவுகளை விற்பனை செய்வதற்காக பிரத்யேக இணையதளத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

advertisement by google

சென்னையில் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மாநகரில் உள்ள சுமார் 200 மையங்களில் குப்பைகள் பிரிக்கப்பட்டு மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன.

advertisement by google

இந்நிலையில் ஆன்லைன் மூலம் வீடுகளில் பயன்பாட்டில் இல்லாத பேப்பர், உபயோகப்பொருட்கள் மற்றும் கழிவுகளை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் https://www.madraswasteexchange.com/#/ என்ற இணையதளமும் மற்றும் madras waste exchange என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

advertisement by google

அதனை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார். விற்பனையாளர் மட்டுமின்றி நுகர்வோரும் இந்த இணையத்தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button