இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவிவசாயம்

பனம்பழம் ருசீக்க சுவையானது?நெருப்பில் சுட்டு சாப்பிட்டால்தான் டேஸ்ட்?

advertisement by google

advertisement by google

பனம்பழம் ருசிக்க சுவையானது

advertisement by google

மற்ற பழங்களைப் போல் இதனை நேரடியாக சாப்பிடுவதில்லை. நெருப்பில் சுட்டு சாப்பிடுவார்கள்

advertisement by google

பனங்கற்கண்டு இருமலுக்கும், சளித் தொல்லைகளுக்கும் சிறந்த மருந்து. பனங்கிழங்கும் வேகவைத்து சாப்பிடலாம். சுடவைத்த பாலில் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது. பனையிலிருந்து பெறப்படும் நுங்கும், பனங்கற்கண்டும் மட்டுமே இன்றைக்கு பெரும்பாலும் அதிகம் பயன்பாட்டில் இருக்கின்றன.பதநீர் சுவையானது மட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. பதநீர் அருந்துவதால் உடலில் உள்ள எலும்புகள் வலுவடைகின்றன. வயிற்றுப் புண் மற்றும் வயிற்றெரிச்சல் குறைகிறது. பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவைகளும், வைட்டமின்களும் அடங்கியுள்ளதால் பற்கள் உறுதிப்படுகின்றன.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button