பயனுள்ள தகவல்

மட்டன்வடை செய்வது எப்படி?

advertisement by google

மட்டன் வடை செய்வது எப்படி?

advertisement by google

தேவையான பொருட்கள் :

advertisement by google

மட்டன் – 300 கிராம்

advertisement by google

பொட்டுக்கடலை – 100 கிராம்

advertisement by google

பூண்டு – 4 பல்

advertisement by google

பச்சை மிளகாய் – 3

advertisement by google

கறிவேப்பில்லை – சிறிதளவு

advertisement by google

வெங்காயம் – 4

இஞ்சி – சின்ன துண்ட

பட்டை – சிறிதளவு

பெருஞ்சீரகம் – சிறிதளவு

salt – தேவையான அளவு

செய்முறை விளக்கம் :

மட்டனை வேகவைத்து அரைத்து கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் இவைகளை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பட்டை, பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு, பொட்டுக்கடலை இவைகளை அரைத்து கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து மட்டனோடு பிசைந்து கொள்ளவும். பிசைந்த கலவையை வடைகளாக தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

advertisement by google

Related Articles

Back to top button