சிரிக்க சிந்திக்க

திருப்பூரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறுநீரக கழிப்பிட மிஷின்?

advertisement by google

திருப்பூரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறுநீரக கழிப்பிட மிஷின்

advertisement by google

திருப்பூர் அங்கேரிபாளையம் டாஸ்மார்க் குடோன் மாவட்ட சார்பாக உள்ளது அங்கு புதிதாக ஆண்கள் சிறுநீர் கழிப்பதற்காக உருவாக்கப்பட்ட மிஷின் ஒன்று உள்ளது இந்த மிஷின் உலகத்திலேயே புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்தப் பெருமை திருப்பூர் மதுபான கிடங்கில் உள்ள அதிகாரிகளுக்கு சேரும் இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு நவீனமாக உருவாக்கப்பட்ட சிறுநீரக கழிப்பிடம் திருப்பூரில் கின்னஸ்க்கு இடம்பிடிக்கும் என்று சிறுநீர் கழிக்க வரும் நபர்கள் கூறுவது வேடிக்கையாகவும் மற்றும் அதிர்ச்சியாக உள்ளது

advertisement by google

இங்கு கொசு உற்பத்தி உருவாக்குவதும் துர்நாற்றம் வீசுவதும் அங்கு காணப்படுகிறது அதற்கு புதிய டெக்னாலஜி கொண்ட ஒரு பவுடரை தெளிப்பார்கள் என்று டாஸ்மாக் குடோன் உள்ள தொழிலாளிகள் கூறுவதே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

advertisement by google

புதிதாக உருவாக்கப்பட்ட சிறுநீரக நவீன மிஷின் தேவை என்றால் அல்லது ஐடியா வேண்டும் என்றால் மாவட்ட மேலாளர் அலுவலகம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் உள்ள அலுவலகத்தை அணுகவும்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button