t

நான்கு மாநில நடிகர்களால் வெளியிடப்படும் சூப்பர் ஸ்டாரின் தர்பார் மோஷன்போஸ்டர்

advertisement by google

நான்கு ஸ்டார் நடிகர்களால் வெளியிடப்படும் தமிழ் சூப்பர்ஸ்டாரின் “தர்பார்” மோஷன் போஸ்டர் .சென்னை : ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்து இருக்கும் சூப்பர் ஸ்டார் நடித்த “தர்பார்” படத்தின் மோஷன் டீஸர் இன்று மாலை 5.30 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. இதனை அந்தந்த மொழிகளின் பிரபலங்கள் வெளியிடவுள்ளனர். பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கும் தர்பார் திரைப்படத்தை பற்றின பல தகவல்கள் மற்றும் செய்திகள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டும் வண்ணமாக இருக்கையில் இந்த மோஷன் போஸ்டர் வெளியீடு அதுவும் நான்கு முக்கிய பிரபலங்களால் என்பது ரசிகர்களின் ஆர்வத்தையும் சந்தோஷத்தையும் மேலும் அதிகரித்துள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் இந்த மோஷன் போஸ்டரை தமிழில் வெளியடவிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது பிறந்த நாள் அன்று இந்த மோஷன் போஸ்ட்டரை வெளியிடுவதில் கமல் மற்றும் Rajini ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்ட்டரை மற்ற மொழி சூப்பர் ஸ்டார்கள் திறந்து வைப்பது இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்துள்ளது. மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லால் அவர்கள் தனது நண்பரான ரஜினிகாந்த் அவர்களின் போஸ்டரை மலையாளத்தில் வெளியிடுகிறார். பாலிவுட் கிங் சல்மான் கான் ஹிந்தியில் தர்பார் திரைப்படத்தின் போஸ்டரை இன்று வெளியிடுவது பாலிவுட் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் மகேஷ் பாபு தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை தெலுங்கில் வெளியிடவுள்ளார். ஆக திரையுலகின் அனைத்து முக்கிய புள்ளிகளும் தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டில் பங்கேற்க உள்ளனர் என்பது கூடுதல் சந்தோஷம். ரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அனிருத்! தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி! தர்பார் முடிஞ்சிடுச்சு.. அடுத்து சிவா படம்.. சைடு கேப்ல ரஜினி எடுத்த ஜில் ஜில் முடிவு! தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் இன்னொரு பிரபலம் யார் தெரியுமா? காத்துக்கொண்டிருந்த \”தர்பார் \”திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் ! மாமனார் – மருமகன் பொங்கல் போட்டியில் வெல்லப்போவது யார்? தீபாவளி வாழ்த்துக்களுடன் வெளியாகியுள்ள தர்பார் படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்கள் கொண்டாட்டம் ரெடியாகிறதா துப்பாக்கி 2.. சந்தோஷ் சிவன் ட்வீட்டின் ரகசியம் என்ன? இது எப்படி இருக்கு… தீபாவளி ரேசில் திடீரென களமிறங்கிய தர்பார்! தர்பாரின் மாபெரும் ரகசியம்.. போட்டுடைத்த நிவேதா தாமஸ்! தர்பாரில் ரஜினி பேர் இதுதான்.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! ரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அனிருத்! தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி! தர்பார் முடிஞ்சிடுச்சு.. அடுத்து சிவா படம்.. சைடு கேப்ல ரஜினி எடுத்த ஜில் ஜில் முடிவு! தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் இன்னொரு பிரபலம் யார் தெரியுமா? காத்துக்கொண்டிருந்த \”தர்பார் \”திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் !

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button