கல்வி

என் உயிர் தமிழினமே* *24 – 3 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 37 ; தவம் ;* *குறள் ; 261 ;* *உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை* *அற்றே தவத்திற்கு உரு*. . *விளக்க உரை ;* தவத்திற்கு வடிவம் யாதெனில் தனக்கு நேரிட்ட துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும் , பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமையும் ஆகிய அவ்வளவேயாம் , *அதாவது தமக்கு வரும்* *துன்பத்தைப் பொறுத்துக்* *கொள்ளுதல்* , *தாம் பிற* *உயிர் களுக்குத் துன்பம்* *செய்யாதிருத்தல்* , *ஆகியவையே தவத்தின்* *வடிவங்களாகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

24 – 3 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 37 ; தவம் ;

advertisement by google

குறள் ; 261 ;

advertisement by google

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

advertisement by google

அற்றே தவத்திற்கு உரு. .

advertisement by google

விளக்க உரை ;

தவத்திற்கு வடிவம்
யாதெனில் தனக்கு நேரிட்ட
துன்பத்தைப் பொறுத்துக்
கொள்ளுதலும் ,
பிற உயிர்களுக்குத் துன்பஞ்
செய்யாமையும் ஆகிய
அவ்வளவேயாம் ,

அதாவது தமக்கு வரும்
துன்பத்தைப் பொறுத்துக்
கொள்ளுதல் ,
தாம் பிற
உயிர் களுக்குத் துன்பம்
செய்யாதிருத்தல் ,
ஆகியவையே தவத்தின்
வடிவங்களாகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button