பக்தி

உலகின் முதல் 10 மகிழ்ச்சியான நாடுகளில், மத நம்பிக்கையற்ற மக்களா?மதத்தில் மூழ்கிக் கிடக்கும் நாடுகள் பட்டியலில் மகிழ்ச்சியில் கடைசி இடமா? இந்தியா 140 இடமா?

advertisement by google

உலகின் முதல் 10 மகிழ்ச்சியான நாடுகளை எடுத்துக் கொண்டால் அந்த நாடுகளில் ஒப்பீட்டு முறையில் பெருமளவானோர் மத நம்பிக்கையற்றவர்களாகவே இருப்பார்கள்; காட்டாக பின்லாந்தில் 40% நம்பிக்கையற்றவர்களாகவும், 34% நம்பிக்கையுள்ளவர்களாகவும், 26% இறை கருதாமையாளர்களாகவும் இருந்தார்கள் ( ISSP survey 2018) . இப்படி ஒவ்வொரு நாடாகப் பார்க்கலாம். மறுபுறத்தில் மதத்தில் மூழ்கிக் கிடக்கும் நாடுகளை இப் பட்டியலில் கடைசி இடங்களில் பார்க்கலாம். அப்போ இந்தியா 140 இடத்தில் மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடாக அறியப்படுகிறது.

advertisement by google

ஆன்மீகம்தான் மெய்யான மகிழ்வினைத் தரும் என்ற வாதம் தரவுகள் முன் எடுபடாது, ஆனால் மதவாதிகளோ ‘இந்த அளவீடு சரியில்லை, தாங்களே மகிழ்வாக உள்ளவர்கள்’ எனக் கதை விடுவார்கள். இது ஆசிரியர்களுக்குத் தனது வினாத்தாளினைத் திருத்தத் தெரியவில்லை, நானே கெட்டிக்காரன் என இறுதி நிலை மாணவன் அடம் பிடிப்பது போன்ற செயல்.?

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button