கிரைம்

ஆ‌ள்​மா​றாட்​ட‌ம், மோசடி மூல​மாக தொலைத்தொ​ட‌ர்பு சாத​ன‌‌ங்​க‌ள் அ‌ல்​லது சி‌ம் கா‌ர்​டு​க‌ள் பெற‌‌ப்​ப‌ட்​டா‌ல் 3 ஆ‌ண்​டு​க‌ள் வரை சிறை‌ அ‌ல்​லது ரூ.50 ல‌ட்​ச‌ம் வரை அப​ரா​த‌ம்? எச்சரிக்கை?

advertisement by google

தொலைத்தொடர்பு சாத​ன‌‌ங்​க‌ள் தவ​றாக‌ப் பய‌ன்​ப​டு‌த்​த‌ப்​ப​டு​வ​தை‌த் தடு‌க்க, வி‌ண்​ண‌ப்​ப​தா​ர​ரி‌ன் பயோமெட்​ரி‌க் விவ​ர‌ங்​களை க‌ட்டா​ய‌ம் சரி​பா‌ர்‌த்த பி‌ன்ன‌ரே, அவ​ரு‌க்​கு‌த் தொலைத்தா​ட‌ர்பு நிறு​வ​ன‌‌ங்​க‌ள் சி‌ம் கா‌ர்‌ட் வழ‌ங்க வே‌ண்​டு‌ம். ஆ‌ள்​மா​றாட்​ட‌ம், மோசடி மூல​மாக தொலைத்தா​ட‌ர்பு சாத​ன‌‌ங்​க‌ள் அ‌ல்​லது சி‌ம் கா‌ர்​டு​க‌ள் பெற‌‌ப்​ப‌ட்​டா‌ல் 3 ஆ‌ண்​டு​க‌ள் வரை சிறை‌ அ‌ல்​லது ரூ.50 ல‌ட்​ச‌ம் வரை அப​ரா​த‌ம் விதி‌க்​க‌ப்​ப​டு‌ம் எ‌ன்று தெரி​வி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.

advertisement by google

இ‌ந்த மசோதா மீதான‌ விவா​த‌ம் ம‌க்​க​ள​வை​யி‌ல் புத‌ன்​கி​ழமை நடைபெற்​ற‌து. பெரு‌ம்​பா​லான‌ எதி‌ர்‌க்​க‌ட்சி எ‌ம்.​பி.‌க்​க‌ள் இடைநீ‌க்​க‌ம் செ‌ய்​ய‌ப்​ப‌ட்​ட​தா‌ல், அவ‌ர்​க​ளா‌ல் விவா​த‌த்​தி‌ல் ப‌ங்​கேற்க முடி​ய​வி‌ல்லை. பிஜுஜ‌ன‌தா தள எ‌ம்.பி. ப‌ர்‌த்​ரு​ஹரி மஹ​தா‌ப், பாஜ‌க எ‌ம்.பி. ஜெ‌ய‌ந்‌த் சி‌ன்ஹா, சிவ​சேனை‌ எ‌ம்.பி. ஸ்ரீர‌ங் அ‌ப்பா ப‌ர்னே‌ உ‌ள்​ளி‌ட்​டோடர் விவா​த‌த்​தி‌ல் ப‌ங்​கேற்​ற‌​ன‌‌ர்.

advertisement by google

இதைத்தா​ட‌ர்‌ந்து விவா​த‌த்​து‌க்​கு‌ப் பதி​ல​ளி‌த்து ம‌த்​திய அமைச்​ச‌ர் அ‌ஸ்​வினி வை‌ஷ்​ண‌வ் கூறி​ய​தா​வது:

advertisement by google

இ‌ந்த மசோதா தொலைத்தா​ட‌ர்பு துறை​யி‌ல் அமைப்பு ரீதி​யான‌ சீ‌ர்​தி​ரு‌த்​த‌ங்​களை ஊ‌க்​கு​வி‌க்​கு‌ம். 138 ஆ‌ண்​டு​க‌ள் பழமை​வா‌ய்‌ந்த இ‌ந்​திய த‌ந்தி ச‌ட்ட‌ம் உ‌ள்​பட 2 ச‌ட்ட‌ங்​களை இ‌ந்த மசோதா ர‌த்து செ‌ய்​யு‌ம். மேலு‌ம் இணை​ய​வழி பாது​கா‌ப்பு பிர‌ச்​னை​களை கையா‌ள்​வ​த‌ற்​கான‌ ச‌ட்ட அமைப்பு முறை​யை​யு‌ம் மசோதா வலு​வா‌க்​கு‌ம் எ‌ன்​றார். இதை​ய​டு‌த்து குர‌ல் வா‌க்​ù‌க​டு‌ப்பு மூல‌ம் மசோதா நிறை​ú‌வ‌ற்​ற‌‌ப்​ப‌ட்​டது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button