சினிமா

ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி, லைகா நிறுவனம் தயாரிக்கும், ரஜினி நடிக்கும் புதிய படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த் – கமல் 21 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு வைரல் புகைப்படம்

advertisement by google

படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சந்தித்தக் கொண்டபுகைப்படம் தற்போதுஇணையத்தில் வைரலாகி வருகிறது.

advertisement by google

பிரசாத் ஸ்டூடியோவில் ரஜினி 170, இந்தியன் – 2 திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வரும்நிலையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

advertisement by google

ரஜினியின் பாபா, கமலின் பஞ்சதந்திரம் படப்பிடிப்பிற்கு பிறகு, ரஜினி – கமல் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்ததுஇதுவே முதல் முறையாகும்.

advertisement by google

கமல் நடிக்கும் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் பெரும் பொருள்செலவில் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

advertisement by google

அதேபோல், ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த்தின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது

advertisement by google

தற்போது, 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button