இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
மோடியின் பிறந்தநாளை நடுக்கடலில் கேக்வெட்டி தமிழகபாஜக மீனவபிரிவினர்
advertisement by google
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை தமிழக பாஜகவின் மீனவர் பிரிவினர் நடுக்கடலில் கேக் வெட்டி கொண்டாடினர்.
advertisement by google
இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக மீனவர் பிரிவு சார்பில் சென்னை காசிமேட்டில் இன்று பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது . சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தமிழக பாஜக மீனவர் அணியினர் பெரிய படகு ஒன்றில் கடலுக்குள் சென்றனர் . நடுக்கடலில் பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்த நாளை 15 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர் . மேலும் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களுக்கு கேக் கொடுத்து மகிழ்ந்தனர் . நடுக்கடலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னையில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடத்தப்பட்டது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது .
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google