இந்தியா

நாம்தமிழர்கட்சி ஒருங்கினைப்பாளர் சீமானுக்கு விண்மீன் தேசீயகழகம் கடும் கண்டனம்? இந்தியாவில் தமிழகத்தில், விலையில்லா ரேஷன் அரிசியால் உயிர்வாழும் நம்முடைய முதியவர்கள், மூதாயர்கள், ஊணமுற்றோர்கள், ஆதரவற்றோர்கள் கைம்பெண்கள் ஏராளம், ஆனால் , மோடியில் பாதையில் சீமான் செல்கின்றார், இலவசத்தினால் பலலட்சம் கோடி மக்கள் நன்மை அடைகிறார்கள், ஆனால் செலவீனங்கள் மிகமிக குறைவு, அது சாதரணமாக அடுத்த நாடான இலங்கை, மற்றும் சிறுநாடுகளுக்கு தொண்டை விட குறைவு ,?இந்தியாவின் மோடியின் சொந்தமான குஜராத்திகள் மற்றும் பெரும் முதலாளிகள்? இந்தியாவில் இலவசத்தினால், கடன் பெற்று, லட்சம் கோடி தள்ளுபடி பெற்று வாழுறவன்தான் , இந்தியாவில் பெரிய பணக்காரன் என்று சொல்லப்படுகிறார்கள், நாட்டை ஏமாற்றி வாழும் ஊதாரிகளுக்கு ஆதாரவாக இருக்கும் , நாம்தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமானுக்கு விண்மீன் தேசீய கழகம் கடும் கண்டனம்???விண்மீன்நியூஸ்???

advertisement by google

??? நாம்தமிழர்கட்சி ஒருங்கினைப்பாளர் சீமானுக்கு விண்மீன் தேதிய கழகம் கடும் கண்டனம்? இந்தியாவில் தமிழகத்தில், விலையில்லா ரேஷன் அரிசியால் உயிர்வாழும் நம்முடைய முதியவர்கள்,மூதாயர்கள், ஊணமுற்றோர்கள், ஆதரவற்றோர்கள் கைம்பெண்கள் ஏராளம், ஆனால் , மோடியில் பாதையில் சீமான் செல்கின்றார், இலவசத்தினால் பலலட்சம் கோடி மக்கள் நன்மை அடைகிறார்கள், ஆனால் செலவீனங்கள் மிகமிக குறைவு, அது சாதரணமாக அடுத்த நாடான இலங்கை, மற்றும் சிறுநாடுகளுக்கு தொண்டை விட குறைவு ,?இந்தியாவின் குஜராத்திகள் மற்றும் பெரும் முதலாளிகள்? இலவசத்தினால், வாழுறவன், இந்தியாவில் பெரிய பணக்காரன் மட்டுமே, நாம்தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமானுக்கு விண்மீன் தேசீய கழகம் கடும் கண்டனம்???விண்மீன்நியூஸ்???

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button