இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திவிளையாட்டு

இரவு விரிவானசெய்திகள்((1.10.2019)தமிழகம் இந்தியா உலகம்

advertisement by google

?????விண்மீண்நியூஸ்??????

advertisement by google

நடிகர் திலகம் சிவாஜிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் மரியாதை செலுத்தவில்லை, இது மிகவும் கண்டனத்துக்குறிய செயல். இதற்கு முக்கிய காரணம் நடிகர் விஷால் தான்,தேர்தலுக்கு முன்பு வந்தவர்களுக்கு இப்போது வர மனமில்லையே – நடிகர் எஸ்.வி.சேகர்
[10/1, 6:29 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

advertisement by google

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

advertisement by google

சென்னை கொடுங்கையூரில் ரூ.348 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
[10/1, 6:29 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

advertisement by google

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனின் வேட்பு மனு ஏற்பு- தேர்தல் அதிகாரி அறிவிப்பு
[10/1, 6:29 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

advertisement by google

நெல்லை மாநகர பகுதிகளில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காக உதவும் வகையில் பிரத்யேக கையேடான(வேர்களை தேடி) என்ற திட்டத்தினை நெல்லை மாநகர காவல்ஆணையாளர் (பொறுப்பு) பிரவீன்குமார் அபிநபு இன்று வெளியிட்டு தொடங்கி வைத்தார்
[10/1, 6:29 PM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE

advertisement by google

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த மாணவர் #இர்பானுக்கு அக்டோபர் 9ஆம் தேதி வரை #சிறை.

advertisement by google

நேரலை செய்திகள்
[10/1, 6:29 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

தீபாவளிக்கு, சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.”

போக்குவரத்துத் துறை அமைச்சர் #விஜயபாஸ்கர் பேட்டி.
[10/1, 6:29 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

Live நாங்குநேரி சட்டமன்ற தொகுதி
இடைத்தேர்தலில் போட்டியிட 37 பேர் 46 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்,

வேட்புமனு பரிசீலனையில் 24 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டது, 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது
[10/1, 6:29 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

தமிழகம் வரும் கிருஷ்ணா நதி நீர் வீணாகாமல் தடுக்க கண்டலேறு முதல் பூண்டி வரை குழாய் அமைக்க திட்டம்

சென்னை கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி பேட்டி
[10/1, 6:30 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

நாங்குநேரி இடைத்தேர்தல்

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர்சதீஷ் தற்போது நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பார்வையிட்டு வருகிறார்
[10/1, 6:30 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற விதிமீறல் திருமணம் கண்டிக்கத்தக்கது – சிதம்பரத்தில் திருமாவளவன் எம்.பி. பேட்டி

இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – திருமாவளவன்

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் பொருள்களை, தமிழகத்தில் அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் – திருமாவளவன்
[10/1, 6:30 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதற்க்கான வேட்பு மனு பரிசீலனை நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பொதுப்பார்வையாளர் விஜய சுனிதா முன்னிலையில் தொடங்கியது.
[10/1, 6:30 PM] விண்மீண்நியூஸ்2: ??மேட்டுப்பாளையத்தில் பரவலாக பல பகுதிகளில் கடந்த 30 நிமிடங்களுக்கு மேலாக கனத்த மழை பொழிகிறது
[10/1, 6:30 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

தமிழ் மொழியின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம் .

தமிழ் மொழியை இந்திய ஆட்சி மொழியாகவும் , சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் ஆக்கிட வேண்டும் -ஸ்டாலின் கடிதம்
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE

தலைமைச் செயலாளர் கே.சண்முகத்துக்கு லஞ்ச ஒழிப்பு ஆணையர் பொறுப்பு கூடுதலாக தரப்பட்டுள்ளது

லஞ்ச ஒழிப்பு ஆணையராக இருந்த மோகனும் ஓய்வு பெற்றதால் சண்முகத்துக்கு கூடுதல் பொறுப்பு

தமிழ அரசு

நேரலை செய்திகள்
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ⭕ முதுகில் ஏற்பட்டுள்ள காயத்துக்கான சிகிச்சைக்காக இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து செல்ல இருக்கிறார்…

⭕ ஈராக் நாட்டில் முதன்முறையாக கலவரத் தடுப்புப் பிரிவில் பெண் காவலர்களுக்கு பணி.

கலவரங்களை எதிர்கொள்ள தீவிர பயிற்சி…

⭕நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை…!

?‹செய்தி®களஞ்சியம்›?
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ?®? முகப்பேர் முதல் ஆவடி வரை களைகட்டிய ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம்…

?‹செய்திகளஞ்சியம்›?
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ?% காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

?% காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1153 பேருக்கு 12 அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ?% சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் சீருந்து சேவை ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

?% 12 மணி நேரமாக உள்ள பணி நேரத்தை குறைக்க வலியுறுத்தி 12 மெட்ரோ ரயில் நிலையங்களில் வேலை நிறுத்தம்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ?% தேனி : வெள்ளப்பெருக்கு குறைந்ததன் காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ?% சென்னை : நெற்குன்றத்தில் மொத்த வியாபார நிறுவனத்தில் ரூபாய் 15 லட்சம் கொள்ளை என புகார்

?% பிஸ்கட் , குளிர்பானம் மொத்த வியாபாரி ஜெயக்குமார் என்பவரது கடையில் கொள்ளை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ?% ராமநாதபுரம் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

?% விசைப்படகுகளுக்கு மானிய டீசல் வழங்காத மீன்வளத் துறையை கண்டித்து போராட்டம்

?% 3000கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ?% எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான சீராய்வு மனு மீது இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்

?% வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஒருவரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் விதித்த தடைக்கு மத்திய அரசு எதிர்ப்பு

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ?% எந்த நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது என்ற காந்தியின் பிறந்த நாளிலாவது நியாயம் கிடைக்கட்டும்

?% அறிவு உள்ளிட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கட்டும்

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ???சிவசேனா வரலாற்றில் முதன் முறையாக தேர்தல் களம் காணும் தாக்கரே குடும்பம்

சிவசேனா வரலாற்றில் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் தலைவர் என்ற சிறப்பை ஆதித்ய தாக்கரே பெறுகிறார்.
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ???கம்பி மீது நடப்பதற்கு பதிலாக ராஜினாமா செய்துவிடுங்கள்: எடியூரப்பாவுக்கு சித்தராமையா வலியுறுத்தல்

கம்பி மீது நடப்பதற்கு பதிலாக ராஜினாமா செய்துவிடுங்கள் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவை சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ???கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான வழக்கில் நாளை விசாரணை

குடியுரிமை பிரச்சினை தொடர்பான கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான வழக்கில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ???1¼ லட்சம் அரசு ஊழியர்கள் ஒரே நாளில் நியமனம் – ஆந்திர அரசு அதிரடி

நாட்டிலேயே முதல் முறையாக, ஆந்திர மாநில அரசு ஒரே நாளில் 1¼ லட்சம் ஊழியர்களை நியமித்துள்ளது. பணி நியமன ஆணைகளை ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினார்.
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ???நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரெயில்வே வருவாயில் ரூ.12 ஆயிரம் கோடி பற்றாக்குறை

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரெயில்வேக்கு ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ???இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ???200 சி.பி.ஐ. ஊழியர்கள் இடமாற்றம்

10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த 200-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
[10/1, 6:36 PM] விண்மீண்நியூஸ்2: ???மகாத்மா காந்தியின் சத்திய சோதனை – எந்த மொழியில் அதிக விற்பனை தெரியுமா

மகாத்மா காந்தி எழுதிய சத்திய சோதனை நூல் அவரது தாய்மொழியான குஜராத்தியை விட வேறோரு தென்னிந்திய மொழியில் மிகவும் அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button