தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடி மாவட்ட திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு✍️திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட, வார்டு வாரியாக வேட்பாளர்கள் விபரம் வருமாறு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்?

advertisement by google

?தூத்துக்குடி மாவட்ட திமுக வேட்பாளர்கள் பட்டியல்*

advertisement by google

?தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார். அதன்படி வார்டு வாரியாக வேட்பாளர்கள் விபரம் வருமாறு: கோவில்பட்டி நகராட்சி 1வது வார்டு- கனகலட்சுமி, 2- செண்பகவல்லி, 4- சித்ரா, 7- செண்பக ராமேஸ்வரன், 8- சுரேஷ், 9 -மகபூப்ஜெரீனா, 12 -ஜெயலட்சுமி, 13 -சித்ராதேவி, 14 -தவமணி, 16 -கருணாநிதி, 21 -உலகராணி, 22 -ஜேஸ்மின் லூர்துமேரி, 23 -இசக்கியம்மாள், 25 -மாரியம்மாள், 28 -முத்துலெட்சுமி, 29 -கருப்பசாமி (எ) முத்துப்பாண்டி, 30 -புவனேஸ்வரி, 33 -சண்முகராஜ், 34 -ராமர், 35 -ஏஞ்சலா, 36 -கனகராஜ்.

advertisement by google

?கழுகுமலை பேரூராட்சி: 1வது வார்டு- ஜெயலட்சுமி, 2 -மரியகத்ரீன்மேரி, 3 -முத்து, 5 -செல்லத்தாய், 6 -கெங்கேஸ்வரி, 7 -முத்துமாரி, 8 -பூமாதேவி, 9 -ஜெயக்கொடி, 10 -வரலெட்சுமி, 11-துரைப்பாண்டி, 12 -அருணா சுப்பிசுப்பிரமணியன், 13 -சங்கர், 14 -பரமேஸ்வரி, 15 -சுப்பிரமணியன்.

advertisement by google

✨கயத்தார் பேரூராட்சி: 1 – கொம்பையா, 2 – தில்லைஜானகி, 4 – ராதா, 5 – கோகிலா, 6 – சீதா கஜாரோகணன், 7 – மாரியம்மாள், 8 – சுப்புலட்சுமி ராஜதுரை, 9 – செல்வக்குமார், 10 – பானு, 12 – இஸ்மாயில் முகைதீன், 13 – நயினார், 14 – சந்தன அந்தோணிராஜ், 15 – சித்ரா கருப்பசாமி.

advertisement by google

✨கடம்பூர் பேரூராட்சி : 1 – விஸ்வநாத் ராஜா, 2 – அம்பிகா, 3 – கனகமணி, 4 – தாழபுஷ்பம்,5 – முனிஸ்வரி,6 – சரஸ்வதி,8 – செல்லத்துரை,9 – ஜெயராஜ்,11 – மாடசாமி,12 – சுகன்யா.

advertisement by google

✨விளாத்திகுளம் பேரூராட்சி: 1 – வேல்ஈஸ்வரி, 3 – சரண்யா, 4 – சுப்பையா,5 – பிரதிபா தமிழரசன்,6 – வெங்கடேஷ்,7 – மாரீஸ்வரி,8 – சுப்புலெட்சுமி,9 – வேல்சாமி,10 – மகேந்திரன்,11 – அய்யன்ராஜ்,13 – கலைச்செல்வி,14 – மஞ்சுளாதேவி,15 – சுப்புராஜ், புதூர் பேரூராட்சி: 1 – சுந்தரராஜன், 2 – வாசுதேவன்,3 – தங்கமுத்து,4 – சித்ரா,5 – ஈஸ்வரி,6 -சூரியகலா,7 – தவசி,8 -வெற்றிவேலன்,9 – காந்திமதி,10 – ரேவதி,11 – உமா மகேஸ்வரி,13 – மல்லுச்சாமி.

advertisement by google

✨எட்டயபுரம் பேருராட்சி: 1 – பியூலாராணி,2 – அமராவதி,3 – மைக்கேல்ராஜ்,5 – ராமலட்சுமி,6 – குமார்,7 – முருகலட்சுமி,8 – பிச்சை,9 – மணிகண்டன்,10 – தங்கம்மா,11 – கதிர்வேல்,12 – ஆண்டாள்,13 – விஜயலட்சுமி,14 – ராமலட்சுமி,15 – ஆனந்தி.

advertisement by google

✨பெருங்குளம் பேரூராட்சி: 1 – துரைச்செல்வன், 2 – சுந்தரராஜன்,3 – சித்திரைக்கனி,4 – முத்தமாரி,5 – நவநீதமுத்துக்குமார்,6 – இம்மானுவேல் மாணிக்கராஜ்,7 – கீதா, 8 – தேவசகாயம்,9 – ஜென்ஸி,10 – பாலசந்தர்,11 – மேபல் செல்வராணி,12 – கண்ணம்மா,13 – சத்யா,14 – முத்துசெல்வி,15 – நாகராஜன்.

✨சாயர்புரம் பேரூராட்சி: 1 – முருகேஷ்வரி,2 – சுமதி,3 – ஞானசெல்வி,4 – ராமமூர்த்தி,5 – சசிகுமார்,6 – வைதேகி,7 – முத்துராஜா,8 – எமிமா,9 – அமுதா,10 – பாக்கியலட்சுமி, 11 – தனசெல்வி,12 – சசிகலா,13 – கண்ணன்,14 – அற்புதராஜ்,15 – மேரிசெல்வம்.

✨ஏரல் பேரூராட்சி :1 – முஹம்மது பஹ்மி,2 – சாரதா,3 – சர்மிளாதேவி,4 – செல்வகுகன்,5 – பாத்திமா பமீனா,6 – முத்துமுரளி,7 – பாரபாரி,8 – அன்புநவீன்,9 – ஜவ்பர் சாதிக்அலி,10 – கலைவாணி,11 – ஜாண் ரத்தினபாண்டி,12 -மகேஷ்வரி,13 – முத்துமாலை,14 – வசந்தா,15 – முத்து.

✨சாத்தான்குளம் பேரூராட்சி: 2 – டென்சிசெல்வம்,4 – ஜோசப்,5 – ஜான்சிராணி,6 – ஸ்டான்லி,7 – வசந்தா,8 – இந்துஜா ஹர்ஷவர்த்தினி,9 – இந்திரா,10 – ரெஜினி ஸ்டெல்லாபாய்,11 – முருகன்,12 – தேவநேசம்,13 – மகேஷ்வரி,14 – கற்பகவள்ளி.

✨ஆழ்வார்திருநகரி பேரூராட்சி: 1 – மணிமுருகன்,2 – திருப்பதி,3 – இசக்கி,4 – சரஸ்வதி,5 – சுப்பிரமணியன்,6 – ராஜலெட்சுமி,7 – சாரதா பொன்இச்சி,8 – ஹாஜரா பேகம்,9 – நூர்ஜஹான்,10 – மந்திரமூர்த்தி,11 – பென்செல்வி,12 – மகேஷ்வரி,13 – முத்துமாலை,14 – முத்துக்குமரன், 15 – சந்திரமதி.

✨திருவைகுண்டம் பேரூராட்சி: 1 – திருமணிவாசகம்,2 – மாலதி பிச்சாண்டி,3 – விஜி,4 – பொன்பாண்டி,5 – சாந்தி,6 – மகேஸ்வரி,7 – ராகவன்,8 – சரோஜா,10 – பெருமாள்,11 – தங்கம்,12 – தனுஸ்கோடி,13 – உமா,14 – ஷகிலாபானு,15 – பூமணி புஷ்பம்,16 – சினேகவள்ளி,18 – சாலமோன்.

✨ஆத்தூர் பேரூராட்சி : 1 – முத்து,2 – மகேஸ்வரி,3 – நாசர்தீன்,4 – கௌஹர்ஜான்,5 – ராபியாபேகம்,6 – லோகநாதன்,7 – வள்ளிநாயகம்,8 – முருகேஸ்வரி தர்,9 – வசந்தி,10 – நிக்சன்,11 – சங்கரேஸ்வரி,12 – சுமதி,13 – சந்தனமாரி,14 – பாலமுருகன்,15 – தேவிகா.

✨ஆறுமுகநேரி பேரூராட்சி: 1 – மாரியம்மாள்,2 – முத்தீஸ்வரி,3 – மோகன்சுந்தர்ராஜ்,4 – ரேணுகாதேவி,5 – பாரிமளன்,6 – மேகவள்ளி,7 – வெங்கடேஷ்,8 – தங்ககனி,9 – கலாவதி,10 – சந்திரசேகர்,11 – செல்வி,12 – ஜெயராணி,13 – ஜெபமணி,14 – மரிய நிர்மலாதேவி,15 – ஜெயக்குமார்,16 – ஜான்சிராணி,17 – அகஸ்டின் டேனியல்,18 – கல்யாணசுந்தரம்.

✨கானம் பேரூராட்சி: 1 – தனலெட்சுமி,2 – அருள்செல்வி,3 – செல்வஷீலா,4 – கௌசல்யா,5 – சுகந்தி,6 – கெங்கேஸ்வரி,7 – சேகர்,8 – மணிவண்ணன்,9 – ராமஜெயம்,10 – வெங்கடேஸ்வரி,11 – பால்ராஜ்,12 – சாந்தி.

✨தென்திருப்பேரை பேரூராட்சி: 1 – புனிதா,2 – செல்லத்துரை,3 – மாரியம்மாள்,4 – சீதாலெட்சுமி,5 – தங்கம்,6 – சண்முகசுந்தரம்,7 – ஆனந்த்,8 – மணிமேகலா,9 – முத்துராமலிங்கவேல்,10 – மரகதவேல்,11 – சோமசுந்தரி,12 – அமிர்தவள்ளி.

✨நாசரேத் பேரூராட்சி: 1 – விமலா,2 – அனிசாலமோன்,4 – ரவிசெல்வகுமார்,5 – ஜெயா,6 – நிர்மலா,7 – ஜெயா மவுண்ட் மேரி,8 – எபனேசர் சாமுவேல்,9 – ஸ்டெல்லா,11 – அதிசயமணி,12 – சரஸ்வதி இந்திராணி,13 – லிதியால் கிளாரா,14 – ஜேம்ஸ்,15 – சிலாக்கியமணி,17 – அருண்சாமுவேல்,18 – சௌந்திரம்.

✨உடன்குடி பேரூராட்சி : 2 – ஆதிலிங்கம்,3 – மும்தாஜ்பேகம்,4 – முஹம்மது பஷீர்,5 – ரமேஷ்பாபு,6 – ஹீமைரா ரமீஷ் பாத்திமா,9 – உமா,10 – ஜாண் பாஸ்கர்,11 – ராஜேந்திரன்,
12 – பட்டுசெல்வி,13 – அஸ்லாப் அலி பாதுஷா,14 – மால் ராஜேஷ்,15 – தேவி,16 – சேக்முகம்மது,17 – ஹமீதா,18 – சரஸ்வதி.

✨காயல்பட்டிணம், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் கழக வேட்பாளர் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

✨இதே போல் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளின் வார்டு திமுக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button