இந்தியாதமிழகம்

ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி✍️ திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் திடீர் அவசரசிகிச்சை✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

advertisement by google

ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

advertisement by google

ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்

advertisement by google

தி.மு.க. எம்.எல்.ஏ.

advertisement by google

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அ.செ.வில்வநாதன் (வயது 61).

advertisement by google

இவரது வீடு ஆம்பூர் அருேக மிட்டாளம் கிராமத்தில் அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

மருத்துவமனையில் அனுமதி

அதன் முடிவில் வில்வநாதனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் வில்வநாதன் எம்.எல்.ஏ. வீடு மற்றும் கிராம பகுதி முழுவதும் சுகாதார தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button