பயனுள்ள தகவல்மருத்துவம்

நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதை தான்? பதட்டமானல், மருத்துவம் சார்ந்த வியாபாரத்திற்கும்” நிரந்தர ATM card ஆக மாற்றப்படுகிறீர்கள்? -விண்மீன்நியூஸ்

advertisement by google

நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதை தான்..

advertisement by google

படியுங்கள் புரியும்..

advertisement by google

கீழ்க்கண்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!
நோயாக
மாற்றப்படுகிறது !

advertisement by google
  1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Polyurea-excessive and frequent urination).
  2. அதிக தாகம்(Polydipsia-dryness of mouth and excessive thirst)
  3. அதிக பசி (அதிக சோர்வு)(Polyphagia-excessive hunger)

இவைகள்தான் உலகளாவிய
சர்க்கரை நோயின் அறிகுறிகளாக(international symptoms of Diabetes Mellitus) கருதப்படுகிறது.

advertisement by google

இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!

advertisement by google

நவீன மருத்துவத்திற்கு தெரிந்துவிட்டால்தான் நோயாக மாற்றப்படுகிறது!

advertisement by google

நீங்கள் அந்த மருத்துவத்திற்கும் அது சார்ந்த அனைத்து “வியாபாரத்திற்கும்” நிரந்தர ATM card ஆக மாற்றப்படுகிறீர்கள்!

advertisement by google

இந்த அறிகுறிகள் பல கோடி ரூபாய் வணிகமாக மாற்றப்படுகிறது!

ஏன் ஏற்படுகிறது என்ற தெளிவை,

நவீன மருத்துவம் #விளக்குவதில்லை!

அப்படி ஏதேனும் medical miracle நடக்குமேயானால் அடுத்த நொடியிலிருந்து நீங்கள் சர்க்கரை நோயிலிருந்து பூரண குணமடைய ஆரம்பித்துவிடுவீர்கள்!

இது உங்களை ஆறுதல் படுத்த சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல!

நடைமுறையில் சாத்தியாமாகி கொண்டிருக்கும் 100 விழுக்காடு உண்மை!

ஏன்_ஏற்படுகிறது?

★நாம் தெரிந்துக்
கொள்வோம்!

இந்த கோரப்பிடியிலிருந்து விடுபடுவோம்!
வராமல் தடுப்போம்!

♦செரிக்கப்பட்ட மாவுச்சத்து இரண்டுவிதமான குளுக்கோஸாக மாற்றப்படுகிறது!

  1. தரமான குளுக்கோஸ் (digested)
  2. தரமற்ற குளுக்கோஸ் (indigested)

இதை இனம்கண்டு பிரிப்பது “கனையம்” என்கின்ற pancreas!
இது இயற்கை நமக்களித்துள்ள அற்புத உருப்பு!
இது என்றைக்கும் “நல்ல function” தான் செய்யும்!
“Malfunction” செய்யாது!

தரமான குளுக்கோஸுக்கு மட்டுமே “insulin” சுரக்கும்!
தரமற்ற குளுக்கோஸஸுக்கு #insulin #சுரக்காது, #சுரக்கக்கூடாது!

ஏன்?

தரமற்ற சர்க்கரை
“உடல் செல்களுக்கு” சென்றடைந்தால், அவைகள் நோய்வாய் படும்!
அனைத்து உறுப்புகளும், பலமிழக்க ஆரம்பிக்கும்!

ஆக,
தரமற்ற சர்க்கரை இன்சுலின் சுரப்பு கிடைக்கப்பெறாமல்,
செல்களால் நிராகரிக்கப்பட்டு,
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை தூக்கிவிட்டு,
சிறுநீரகத்தால்,
சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட்டு,
இரத்தம் சுத்திகரிக்கப்படும்!

எனவே சிறுநீர்வழியாக சர்க்கரை வெளியேறுவது நோயல்ல!

Pancreas னுடய malfunction னும் அல்ல!

மாறாக நம்மை நீண்ட நாட்களுக்கு உயிரோடு வைத்திருக்கும் உன்னத தற்காப்புக் கவசம்!
“A divine survival body mechanism”…!

இந்த சிறுநீர் யாருக்கும் தெரியாமல் வெளியேற்றுதல் தப்பித்தலாகும்!
மாறாக “நவீன மருத்துவத்திற்கு” தெரிந்துவிட்டால், “விற்பனை பொருளாக” மாற்றப்பட்டு,
உங்களை வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாக்கி,
உலக இன்ப துன்பங்களிலிருந்து விரைவாக விடுவித்துவிடும்!

தொடர்ந்து,
செரிமானக் கோளாறு காரணமாக, தரமற்ற சர்க்கரையை உற்பத்தி செய்வதால்,
உணவு சாப்பிட, சாப்பிட,
இடைவிடாது உற்பத்தியாகி கொண்டிருக்கும்
“#குப்பை_சர்க்கரை” சிறுநீரகம் ஓயாமல் வேலைசெய்து, சிறுநீராக வெளியேற்றப்படுகிறது!

★இப்போது தெளிவாகியிறுக்கும்,
ஏன்
“Polyurea”(excessive and frequent urination)
“#அடிக்கடி_சிறுநீர் #கழித்தல்”
ஏற்படுகிறது என்று?

நமது உடல் 70 விழுக்காடு நீரால் ஆனது!
அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதால்,
நீர் சத்து குறைந்து “Dehydration” எனும் நிலை ஏற்படுகிறது!
இதுவே நா வறட்சி மற்றும் அதிக தாகம்!
இந்நிலையை சமாளிக்க உடல் அதிகப்படியான நீர் கேட்கிறது!

★இப்போது விளங்கியிருக்கும்
ஏன்,

  1. Polydipsia(dryness of mouth-excessive thirst) #அதிக_தாகம் ஏற்படுகிறது என்று?

எவ்வளவு உணவு
உட்கொண்டாலும், எத்தனை முறை பிரித்து, பிரித்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும்,
தரமான சர்க்கரையளவு குறைவாகவும்,
தரமற்ற சர்க்கரையளவு அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில்,
தரமற்ற சர்க்கரை சிறுநீரால் வெளியேற்றப்படுவதால்,
உடல் செல்களுக்கு உணவுதட்டுப்பாடு ஏற்பட்டு,
நம்முடல் தொடர் சோர்வை உணர்கிறது!

★இப்போது புரிந்திருக்கும்
ஏன்

  1. Polyphagia(excessive hunger-feeling tired)

அதிகபசி மற்றும்அதிக #சோர்வு__ஏற்படுகிறது என்று?

———————————————————————–

அப்படியென்றால் ஆங்கில மருத்துவரிடம் சென்றால் மாத்திரை கொடுக்கிறாரே.. அந்த மாத்திரை செய்யும் வேலை என்ன ?

பெருசா ஒன்னும் இல்லை. நமது உடல் செறிமானமாகாத சர்க்கரையை சிறுநீர் வழியாக வெளியேற்றும்.. இதை விளக்கமாக மேலே பார்த்தோம்..

ஆனால் அலோபதி மருத்துவத்தில் நாம் எடுக்கும் மாத்திரையானது நமது உடலில் உள்ள செறிமானமாகாத (undigested) சர்க்கரைக்கு இன்சுலினை தரும்படி நமது கனையத்தை தூண்டும். எனவே கனையம் செறிமானமாகாத கெட்ட சர்க்கரைக்கு இன்சுலினை கொடுப்பதால் அது ரத்தத்தில் கலக்கும்.

செறிமானமாகாத(தீங்கான) சர்க்கரை இவ்வாறு தினமும் நமது ரத்த ஓட்டம் மூலமாக உடலுறுப்புகளை நாளடைவில் பாதிக்கும். இதனால் தான் கண் பார்வை கெடுவது..சிறுநீரகம் கெடுவது..

எனவே நீரிழிவால் உறுப்புகள் பாதிப்படைவதில்லை. அதற்காக நீங்கள் எடுக்கும் ஆங்கில மாத்திரை தான் செறிமானமாகாத சர்க்கரைக்கு இன்சுலின் கொடுத்து நமது உறுப்புகளை பாதிக்கிறது. இதுதான் சூட்சமம்.


சரி இதற்கு தீர்வுதான் என்ன?

உறுதியாக ஆங்கில மருத்துவமோ, மருந்து மாத்திரைகளோ தீர்வல்ல!

இது செரிமான கோளாறாதலால்
(digestive disorder),
உண்கிற உணவை எப்படி நன்றாக செரிமானித்து,
தேவையான அளவு தரமான குளுக்கோஸை உற்பத்தி செய்வது
என்ற pre KG syllabus பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கவும்! ?

இதுமட்டுமே சர்க்கரை நோய் எனும் செரிமானக் கோளாறிலிருந்து
முற்றிலும் வெளிவரும் ஒரே வழி!

♦கீழ்க்கண்ட மூன்று மந்திரங்களை கற்றுக்கொள்ளுங்கள்……

(#ஓர்_அறிவு குறைவாக உள்ள #மிருகங்கள், #பறவைகளுக்கு நன்றாக தெரிந்த வித்தை) ??

♦1. எதை சாப்பிடுவது(proper diet)?

♦2. எப்படி சாப்பிடுவது
(proper eatingtechniques)?

♦3. எப்போது சாப்பிடுவது
(need based diet)?

அவசியம்கடைபிடிக்க #வேண்டியஆரோக்கிய #குறிப்புகள்..

=>பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். =>தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். =>குளிர் பானங்களை தவிர்க்கவும்

=>பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள்.

=>பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும்.

=>உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி/செல்போன் பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

=>உண்ணும் போது உணவின் மீது கவனம் இருக்க வேண்டும். அப்போதுதான் செரிமானம் ஒழுங்காக ஆகும்.

தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் #ஜீரணத்திற்கும் #விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். #விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள்.

குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், #மனச்சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.

இதை கடைபிடித்தாலே நீரிழிவு காணாமல் போகும்.
GLITTO INDIA NATURAL ALTERNATIVE MEDICINE
RESEARCH ASSOCIATES
FOUNDER : Dr.SANJEEVI KANNAN B.Pharm,RSMP,D.PH
DO YOU LIKE TO JOIN WITH US CONTACT ME

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button