கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *27 – 4 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 37 ; அவா அறுத்தல் ;* *குறள் ; 367 ;* *அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை* *தான்வேண்டும் ஆற்றான் வரும்* . *விளக்க உரை ;* ஒருவன் ஆசையினை முற்றிலுந் தொலைக்க வல்லன் ஆயின் அவன் கெடாமைக் கேதுவாய் தன்முயற்சி அவன் விரும்பிய வழியில் தானே ஏற்படும் , *அதாவது ஒருவன் வாழ்வில்* *யாரையும் ஏமாற்றியோ* , *தீமை செய்தோ வாழ* *ஆசைப்படாமல்* , *முற்றிலும் ஆசையை* *ஒழிக்க முடிந்தால்* *அவனுக்கு துன்பம்* *இல்லாத வாழ்வு அவன்* *விரும்பியபடியே கிடைக்கும்*. புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

27 – 4 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 37 ; அவா அறுத்தல் ;

advertisement by google

குறள் ; 367 ;

advertisement by google

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

advertisement by google

தான்வேண்டும் ஆற்றான் வரும் .

advertisement by google

விளக்க உரை ;

ஒருவன் ஆசையினை
முற்றிலுந் தொலைக்க
வல்லன் ஆயின் அவன்
கெடாமைக் கேதுவாய்
தன்முயற்சி அவன்
விரும்பிய வழியில்
தானே ஏற்படும் ,

அதாவது ஒருவன் வாழ்வில்
யாரையும் ஏமாற்றியோ ,
தீமை செய்தோ வாழ
ஆசைப்படாமல் ,
முற்றிலும் ஆசையை
ஒழிக்க முடிந்தால்
அவனுக்கு துன்பம்
இல்லாத வாழ்வு அவன்
விரும்பியபடியே கிடைக்கும்.

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button