இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
தமிழக உள்ளாட்சி தேர்தலில்…. நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்…. தேர்தல் ஆணையம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google


உள்ளாட்சி தேர்தல்…. நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்…. தேர்தல் ஆணையம்….!!!!*
advertisement by google
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி விருப்ப மனு தாக்கல் செய்வது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது போன்ற பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
advertisement by google
இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொது சின்னமாக விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google