கல்வி
ASMகுருப்ஸின் தினநாள் வாழ்த்துகள் பொதுமக்களுக்கு? பயணளிக்கும் தினநல்வார்த்தைகள்?நல்ல புத்தகங்களை வைத்து இருப்பதால் மட்டும், நல்லவராக இருக்க முடியாது…. புத்தகங்களை புரட்டி பார்த்து இருக்க வேண்டும் அல்லவா ? நல்ல திட்டங்களை மனதில் வைத்து இருந்தால் மட்டும் போதுமா ? எண்ணத்தை செயலாக்குங்கள்…* உங்கள் செயலால் தான், வாழ்க்கையில்…. ???????? *வெற்றி நிச்சயம்!?ASM -ன்,முழுவிபரகருத்துகள்?விண்மீன் நியூஸ்
advertisement by google
பிறரால் நிராகரிக்கப்படுவதால் நீங்கள் மலிவானவர் அல்ல….
advertisement by google
உங்கள் அன்பை
advertisement by google
*விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதி இல்லை என்று அர்த்தம்!!
advertisement by google
????????
advertisement by google
காற்று நிரப்பப்பட்ட பலூன்,
வீசும் காற்றின் நிலைக்கு ஏற்ப பறக்கிறது….
advertisement by google
அருவியாய் கொட்டும் நீரானது,
விழுகின்ற இடத்தில் கலங்கினாலும்,
தன் இயல்பில் மாறவில்லை…
advertisement by google
Z’sஉன்னை சுற்றி பலரோடு நீ இருந்தாலும்,
உன் எண்ணங்களில் நீ நீயாகவே இருந்தால்….
????????
வெற்றி நிச்சயம்!
????????
உற்சாகமான தினநாள் வாழ்த்துகள்?
advertisement by google