t

தமிழ் சினிமா வில் சாதனை படைத்த, கர்ணன் படத்தை விமர்சித்து பதிவிட்ட நடிகர் விஜய் சேதுபதி, என்ன சொன்னார் தெரியுமா✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கர்ணன் படத்தை விமர்சித்து பதிவிட்ட நடிகர் விஜய் சேதுபதி, என்ன சொன்னார் பாருங்க!

advertisement by google

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று உலகமுழுவதும் வெளியான திரைப்படம் தான் கர்ணன்.

advertisement by google

மேலும் இப்படம் திரையரங்கில் வெளியான முதல் ஷோ முதல் ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் சந்தோஷகமாக பதிவிட்டு வருகின்றனர், அந்த அளவிற்கு இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.

advertisement by google

அதுமட்டுமின்றி இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று பல இடங்களில் மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

advertisement by google

இந்நிலையில் இணையத்தில் கர்ணன் படம் குறித்து தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

advertisement by google

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி “எக்ஸலென்ட் மூவி… டோண்ட் மிஸ் இட்” என கர்ணன் படம் குறித்து பதிவிட்டுள்ளார், இதற்கு அவர்களின் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button