இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தமிழ்நாடு பட்ஜெட் நிறைவு செய்ய,அனைவரையும் கை தட்ட சொன்ன ஓபிஎஸ்✍️பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் ஜெயலலிதா காலத்திலிருந்து இப்பொழுது வரை இருக்கும் நிதி அமைச்சர் OPS✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

?-கை தட்டுங்களேன்.

advertisement by google

?-அனைவரையும் கை தட்ட சொன்ன ஓபிஎஸ்

advertisement by google

?-சென்னை மாநகராட்சிக்காக தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சி திட்டங்கள் வடிவமைப்பு

advertisement by google

?-சிறப்பு திட்டம் ரூ.3,140 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

advertisement by google

?-இடைக்கால பட்ஜெட் 2021 – நிர்ணயித்த இலக்கிற்கு முன்னதாகவே, சாலை மேம்பாட்டு பணிகள் நிறைவு

advertisement by google

?-சாலை மேம்பாட்டு திட்டத்தின் 2ஆம் கட்ட பணி ரூ.5,171 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

advertisement by google

?-2021- 22ஆம் ஆண்டில், அம்மா விரிவான விபத்து ஆயுள் காப்பீடு திட்டத்தில் குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு.

advertisement by google

?-நிரந்தர இயலாமைக்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு – நிதியமைச்சர் ஓ.பி.எஸ்

?-தமிழக அரசின் கடன் சுமை ரூ. 6 லட்சம் கோடியை நெருங்குகிறது.

?-20 ஆண்டுகளுக்கு முன்னர் அரசின் கடன் சுமை ரூ.30,000 கோடிக்கும் கீழ்

?-அடுத்த 10 ஆண்டுகளில் கடன் சுமை ரூ.1.20 லட்சம் கோடியாக இருந்தது.

?-வருவாயை விட கடன் வாங்கும் அளவு வேகமாக அதிகரிக்கிறது.

?-பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரி அடுத்த 2 ஆண்டுகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

?-மது வகைகள் மீதான விற்பனை வரியும் சீராக வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

?-பட்ஜெட் உரையில் OfficeOfOPS தகவல்

?-தமிழக பள்ளி கல்வித்துறைக்கு ரூ.34,181 கோடி நிதி ஒதுக்கீடு

?-இடைக்கால பட்ஜெட் 2021- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button