கிரைம்

*என் உயிர் தமிழினமே* *3 – 4 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 12 ; நடுவு நிலைமை ;* *குறள் ; 118 ;* *சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்* *கோடாமை சான்றோர்க்கு அணி* . *விளக்க உரை* ; சமமாக நின்று எடையினை அறிவிக்குந் துலாக்கோல் போல அமைந்து ஒரு பக்கத்திற் சாயாமையே அறிஞர்க்கு அழகாகும் , *அதாவது முள் சமமாக* *நின்று தன்னிடத்தில்* *வைக்கப்பட்ட பொருளின்* *அளவைக் காட்டும்* *தராசு போல்* , *நடுவு நிலைமையிலிருந்து* *தவறாமல்* , *நீதி நேர்மை தவறாத* *நல்லவர்க்கு அழகாகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

3 – 4 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 12 ; நடுவு நிலைமை ;

advertisement by google

குறள் ; 118 ;

advertisement by google

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

advertisement by google

கோடாமை சான்றோர்க்கு அணி .

advertisement by google

விளக்க உரை ;

சமமாக நின்று எடையினை
அறிவிக்குந் துலாக்கோல்
போல அமைந்து ஒரு
பக்கத்திற் சாயாமையே
அறிஞர்க்கு அழகாகும் ,

அதாவது முள் சமமாக
நின்று தன்னிடத்தில்
வைக்கப்பட்ட பொருளின்
அளவைக் காட்டும்
தராசு போல் ,
நடுவு நிலைமையிலிருந்து
தவறாமல் ,
நீதி நேர்மை தவறாத
நல்லவர்க்கு அழகாகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button