இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

பவானி நகரத்தில் திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாமை பவானி நகரச் செயலாளர் பா.சி.நாகராசன், நகர அவைத்தலைவர் BTP. இராஜமாணிக்கம் கூட்டாக துவங்கி வைப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க,

advertisement by google

“எல்லோரும் நம்முடன்” திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாமை இன்று 20.9.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பவானி நகரச் செயலாளர் பா.சி.நாகராசன் அவர்கள் நகர அவைத்தலைவர் BTP. இராஜமாணிக்கம் பவானி நகரத்தில் துவங்கி வைத்தனர்.

advertisement by google

இந்தக் கூட்டத்தில் கிளை கழக செயலாளர்கள், இளைஞரணி அமைப்பாளர்கள், மாணவரணி அமைப்பாளர், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

advertisement by google

EllorumNammudan

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button