இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை, நள்ளிரவில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் பாஜகவினர்? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாளை நள்ளிரவில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் பாஜகவினர்.

advertisement by google

பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாள் இன்று பாஜகவினரால் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

advertisement by google

மிக எளிய குடும்பத்தில் பிறந்து குஜராத் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் உயர்ந்தவர் நரேந்திர மோடி.

advertisement by google

மோடியின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நள்ளிரவு முதலே களைகட்டிவிட்டன. டெல்லி இந்தியா கேட் பகுதியில் நள்ளிரவில் பாஜகவினர் மோடியின் பிறந்த நாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

advertisement by google

அரசியல் சூழ்ச்சி குழு

advertisement by google

தமிழகத்திலும் நேற்றே கோவையில் 70 கிலோ லட்டு தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு அரசியல் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத் திட்டப் பணிகளையு பாஜகவினர் மேற்கொண்டும் வருகின்றனர்.

advertisement by google

பிரதமருக்கு குவியும் வாழ்த்துகள்பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button