இந்தியா
நாட்டில் அதிக மது அருந்தும் பெண்களின் பட்டியலில் அசாம் பெண்கள் முதலிடம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
நாட்டில் அதிக மது அருந்தும் பெண்களின் பட்டியலில் அசாம் பெண்கள் முதலிடம்
advertisement by google
நாட்டில் பெண்களில் அதிக மது அருந்துவோர் பட்டியலில் அசாம் மாநில பெண்கள் முதலிடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சக ஆய்வு தெரிவித்துள்ளது.
advertisement by google
நாடு முழுவதும் 2015-16ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அடிப்படையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி, அசாம் மாநிலத்தில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட 26 புள்ளி 3 சதவீத பெண்கள் மருந்து அருந்துகின்றனர்.
advertisement by google
10 ஆண்டுகளில் அசாமில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், திரிபுரா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google