இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

advertisement by google

பூர்விக சொத்தில் பெண்களுக்கான உரிமையை மறுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

advertisement by google

பெண்களுக்கு பூர்வீக சொத்தில் சம பங்கினை வழங்க வேண்டும் என்ற சட்ட திருத்தத்தை 2005-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.

advertisement by google

ஆனால், 2005-க்கு முன்பு பெற்றோர் உயிரிழந்தாலோ, பாகப்பிரிவினை மேற்கொண்டிருந்தாலோ பெண்களுக்கு தங்கள் பங்கினைப் பெருவதற்கான சில சிக்கல்கள் இருந்து வந்தது.

advertisement by google

இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் 2005-க்கு முன்பு தந்தை உயிரிழந்ததால் சொத்தின் பங்கினை மகள் பெற முடியாது என்று தீர்ப்பு வழங்கியது.

advertisement by google

அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதே போன்ற மற்றொரு வழக்கில் 2005-க்கு முன்பு பிறந்த பெண்களுக்கும் சொத்தில் பங்கு வழங்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button