இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று : “விரைவில் பூரண குணம் பெறுவீர்கள்” – கமல்ஹாசன் வாழ்த்து?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று : “விரைவில் பூரண குணம் பெறுவீர்கள்” – கமல்ஹாசன் வாழ்த்து

advertisement by google

பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனாவிலிருந்து மீண்டு விரைவாக உடல்நலம் பெறுவார்கள் என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், இதற்காக இந்திய மருத்துவர்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், மீண்டு வந்து இருவரும் ஆரோக்கியத்திற்கான ஐகானாக மாறுவார்கள் என்றும் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button