இந்தியாஉலக செய்திகள்தொழில்நுட்பம்

சீனா இறக்குமதியை படிப்படியாக குறைக்க முடிவு – ஹீரோ சைக்கிள் நிறுவனம் அறிவிப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

சீனா இறக்குமதியை படிப்படியாக குறைக்க முடிவு – ஹீரோ சைக்கிள் நிறுவனம் அறிவிப்பு

advertisement by google

சீனா உள்பட உலக நாடுகள் பலவற்றில் இருந்து ஹீரோ சைக்கிள் நிறுவனம், உயர் ரக சைக்கிள்களை இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஜெர்மனில் உள்ள ஆராய்​ச்சி மற்றும் வடிவமைப்பு கூடத்தில், இந்த உயர் ரக சைக்கிள்களை வடிவமைத்து வருவதாக அதன் உரிமையாளர் பங்கஜ் முன்ஜால் தெரிவித்துள்ளார். மேலும், சீனாவிடம் 900 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், அதனை படிப்படியாக குறைக்க ஹீரோ சைக்கிள் முடிவு செய்து உள்ளதாகவும் பங்கஜ் முன்ஜால் தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button