தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

அமமுக பொது செயலாளர்,டிடிவி தினகரன் எம்எல்ஏ அவர்களால் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ள U. இசக்கி முத்து, தென்மண்டல பொறுப்பாளர் SVSP மாணிக்கராஜா அவர்களிடம் வாழ்த்து பெற்றார்?

advertisement by google

அமமுக பொது செயலாளர், மக்கள் செல்வர், மக்கள் செல்வர்,
டிடிவி தினகரன் எம்எல்ஏ அவர்களால் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ள U இசக்கி முத்து, கழக தேர்தல் பிரிவு செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், கடம்பூர் இளைய ஜமீன்தார், SVSP மாணிக்கராஜா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

advertisement by google

☆ இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், A சிவபெருமாள் MA.,Ex.MLA, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக பொருளாளர், NLS செல்வம் (எ) செல்லத்துரை, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொது குழு உறுப்பினர், SP கணேஷ் பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button