இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்

இரவுநேர விரிவான செய்திகள்(16.9.2019)கோபம்

advertisement by google

????விண்மீண்நியூஸ்????

advertisement by google

advertisement by google

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் தொடங்கியது

advertisement by google

நாட்டின் பொருளாதார சூழல், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை எனத் தகவல்

advertisement by google

அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கே.சி.பழனிசாமி பங்கேற்கவில்லை

advertisement by google

•┈┈• ❀ ? winmeennews.com?❀ •┈┈•
[9/16, 7:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?NEWS?❀•┈┈•

advertisement by google

மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷியாம் கேள்வி

advertisement by google

5, 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது ஏற்கனவே இருந்தது தான்.

ஓபிஎஸ்

ஆம். அது என் ஆரம்பப் பள்ளி நாட்கள். 1960கள். அது மாணவர் இடை நிற்றலுக்குக் காரணம் ஆனது

அதனால் ஒழிக்கப்பட்டது. மீண்டும் சரித்திரம் திரும்ப விரும்புகிறாரா ஓபிஎஸ்?

•┈┈• ❀ ? winmeennews.com ?❀ •┈┈•
[9/16, 7:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?NEWS?❀•┈┈•

கட்டிட தொழிலாளர்கள் நல வாரிய நிதி, அம்மா உணவகத்திற்கு பயன்படுத்தப்படுவதை எதிர்த்து வழக்கு

தமிழக அரசு, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

•┈┈• ❀ ? winmeennews.com?❀ •┈┈•
[9/16, 7:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?NEWS?❀•┈┈•

பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என நினைக்கிறேன்

எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார்; இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம்

கமல்ஹாசன்

•┈┈• ❀ ? winmeennews.com ?❀ •┈┈•
[9/16, 7:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?NEWS?❀•┈┈•

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை

மார்ச் 27 – மொழிப்பாடம்

மார்ச் 28 – விருப்பப்பாடம்

மார்ச் 31 – ஆங்கிலம்

ஏப்.3 – சமூக அறிவியல்

ஏப். 7 – அறிவியல்

ஏப். 13 – கணிதம்

மே 4ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/16, 7:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?NEWS?❀•┈┈•

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

மார்ச் 27-ந்தேதி முதல் ஏப்ரல் 13 ந்தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

ஏற்கனவே மார்ச் 17 ந்தேதி – ஏப்ரல் 9 ந்தேதி வரை பொதுத்தேர்வு என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் புது அட்டவணை வெளியீடு

மொழித்தாள் தேர்வுகள் ஒரே தாளாக மாற்றப்பட்டதால் தேர்வு அட்டவணையில் மாற்றம்

•┈┈• ❀ ?winmeennews.com ?❀ •┈┈•
[9/16, 7:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?winmeennews.com?❀•┈┈•

இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப்.20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் முடிவு

•┈┈• ❀ ?winmeennews.com?❀ •┈┈•
[9/16, 7:52 PM] விண்மீண்நியூஸ்2: ??கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 1,609 பேனர்கள் ஒரே நாளில் அகற்றம்

விதிமீறல் பேனர்கள், விளம்பர பதாகைகளை அகற்ற தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது

– கோவை மாநகராட்சி ஆணையர்
[9/16, 7:52 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதைக் கண்டித்து, கோவை அரசு கலை கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஐந்து மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த தேர்வுகளைத் திரும்ப பெறக்கோரி, பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பத்து வயது குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது ஏற்புடையது அல்ல எனவும், இத்தேர்வுகள் மாணவர்கள் இடைநிறுத்தல்களை அதிகரிக்கும் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர். இத்தேர்வுகளைத் திரும்ப பெற வேண்டும் எனவும், அதுவரை தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
[9/16, 7:52 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : சமூக சேவைக்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் 5 ஆண்டு சிறை மற்றும் ரூ. 50,000 அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ரீச் என்ற தனியார் சமூக சேவை நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்விக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அளிக்கப்பட்டது. 1992 முதல் 2002ம் ஆண்டு வரை, இந்த அமைப்பின் தலைவராக இருந்த மார்கோ என்பவர் ஞானக்கண் என்பவருடன் இணைந்து வெளிநாட்டில் இருந்து கிடைக்கப் பெற்ற மூன்று கோடி ரூபாய் பணத்தை தங்களது சொந்த தேவைக்காக முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர்.
இது குறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், குழந்தைகள் கல்வி செலவிற்கு என பணம் பெற்று, அதனை முறைகேடாக பயன்படுத்திய மார்கோ மற்றும் ஞானக்கண் ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்து தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டார்.
[9/16, 7:52 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : பொது இடங்களில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் பாதை அமைப்பினர் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பொது இடங்களில் முறைகேடாக வைக்கப்பட்டு உள்ள கொடி கம்பங்களை அகற்ற வலியுறுத்தி மக்கள் பாதை அமைப்பினர் மனு அளித்தனர்.
பின்னர் இது குறித்து அவர்கள் பேசுகையில், அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து விளம்பர பதாகைகள் வைக்கப்படுவது வாடிக்கை ஆகிவிட்டது எனவும் விதிமுறைகளைப் பின்பற்றாமல் அனுமதியின்றி வைக்கப்படும் தற்காலிக மற்றும் நிரந்தர பதாகைகள் வைப்பவர்கள் மீது பெயரளவிற்கு வழக்குப்பதிவுகள் செய்யபடுவதாக தெரிவித்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை செயல்படுத்துவதாக அவசர கதியில் கோவையில் பதாகைகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் ஆனால் அவற்றை நிறுவ அமைக்கப்பட்ட இரும்பு கம்பங்கள் அகற்றப் படாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.
மேலும், கடந்த காலத்தில் காந்திபுரம் பகுதியில் கொடி கம்பம், மின்சார ஒயரில் சாய்ந்து உயிரிழப்பு ஏற்பட்டது போல, மற்றொரு சம்பவம் நடக்காமல் இருக்க பொது இடங்களில் முறையான அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்றிட மாவட்ட நிர்வாகம் முன்வந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
[9/16, 7:52 PM] விண்மீண்நியூஸ்நேரலை செய்திகள்

அண்ணாவின் இருமொழி கொள்கை தான் எங்களது கொள்கையும் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

ஏற்கனவே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருந்து பின்பு நீக்கப்பட்டது, தற்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது – பன்னீர்செல்வம்..
[9/16, 7:52 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅நீலகிரி : ஓணம் தொடர் விடுமுறையால் உதகை பூங்காவிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் சுமார் 19,824 சுற்றலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் கடந்த 11-ந் தேதி ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அம்மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை குளு, குளு காலநிலை நிலவும் உதகையில் கொண்டாட கேரள சுற்றுலா பயணிகள் உதகைக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
வழக்கமாக சீசன் காலங்களில் தான் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் உதகையில், தற்போது ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
உதகை நகரில் முக்கிய சாலைகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாகவே தெரிகின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை ரளாவில் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நுழைவுவாயில் பகுதியில் பல வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன
பழமையான வெளிநாட்டு மரங்கள், அலங்கார செடிகள், பச்சை பசேல் என புல்வெளிகள், கண்ணாடி மாளிகைகள், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலைப்பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள்.
படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். அதேபோல் ரோஜா பூங்கா, பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர். குறிப்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.
[9/16, 7:52 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் குற்றவாளியை அடிதடி வழக்கில் கைது செய்து கோவை அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் நேற்று இரவு குற்றவாளி காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆலாந்துறை காவல் எல்லைக்கு உட்பட்ட பூளுவாம்பட்டி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கும் இந்த முகாமில் சட்டவிரோத சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

அதேபோல 3ம்-நம்பர் லாட்டரி விற்பனையும் இந்த முகாமில் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.
இந்த அகதிகள் முகாமில் வாழும் மக்கள் தங்களின் சொந்த நாட்டை விட்டு இங்கு வந்தும், முகாமில் இருக்கும் சமூக விரோதிகளால் பொருளாதாரத்தில் பின்தங்கி நிம்மதி இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
அதேபோல இந்த சமூக விரோதிகளின் செயல்களால் இந்த முகாமில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகிறது.
இப்படியிருக்க நேற்று 3ம் நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வரும் சிவனேசன் என்பவருக்கும் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய விஜயராஜ் (23) என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சிவனேசன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் தகவலறிந்து வந்த ஆலாந்துறை போலீசார் விஜயராஜை கைது செய்தனர்.
பின்னர் காயமடைந்த விஜயராஜுக்கு கோவை அரசு மருத்துவமனையில் காவல்துறையின் பாதுகாப்போடு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் முதலுதவி சிகிச்சைகள் முடிந்து எக்ஸ்ரே எடுக்க செல்லும் பொழுது விஜயராஜ் காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடினார்.
இதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் விஜயராஜை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்த போலீசார் மருத்துவமனையில் வைத்து தவற விட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
[9/16, 7:52 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை அரைக்கும் இயந்திரம் அமைக்கும் திட்டம், சுற்றுலா பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 1 முதல் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுக்கு முழு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு முற்றிலுதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் உதகை நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் பிளாஸ்டிக் அரைவை இயந்திரம் கடந்த வாரம் வைக்கப்பட்டது.
இதனைத் தாெடர்ந்து. இன்று உதகை பேருந்து நிலையத்தில், அந்த பிளாஸ்டிக் அரவை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.
இதில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்களுடன் வரும் சுற்றுலா பயணிகள் அந்த இயந்திரத்தில் அதை போடும் போது, அது அரைக்கப்பட்டு துகள்கள் மற்றும் தாவர கழிவுகள் மூலம் உரமாக மாற்றப்பட்டு பூங்காவில் உள்ள பல்வேறு பூச்செடிகளுக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை மாவட்டம் முழுவதும் அமைக்கு்ம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
[9/16, 7:52 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : கோட்சே பற்றி நடிகர் சூர்யா கூறிய கருத்தில் தவறில்லை என்றும் சூர்யாவின் கருத்தை வரவேற்பதாக சி பி எம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க அளவீடு பணி செய்ய வந்த அதிகாரிகளைக் கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கறிஞர் ஈசன், P.R. சண்முகம், முத்து விஸ்வநாதன், பார்த்தசாரதி, தங்கமுத்து ஆகிய உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் சிறையில் சந்தித்து ஆதரவினை தெரிவித்தனர். பின்னர் சிறை வாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பேசிய அவர், தமிழக அரசு 30க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மின்கோபுரம் அமைக்க முயன்று வருகிறது எனவும் விவசாயிகள் அனுமதியின்றி அவர்களின் நிலத்தில் புகுந்து அளவீடு செய்வதாகவும் குற்றம்சாட்டினார். திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் விவசாயிகள் நிலத்தில் மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்யும் பணியை தட்டிக்கேட்ட விவசாயிகள் ஐந்து பேரை பேச்சுவார்த்தை என கூறி அழைத்து வந்து கைது செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்த அவர்,.அரசின் இந்த நடவடிக்கை ஒரு பழிவாங்கும் முயற்சி என்றும் திட்டத்தை மாற்று வழியில் கொண்டு செல்ல விவசாயிகள் வலியுறுத்தும் போது, அதனை பேச்சுவார்த்தை மூலம் அணுகாமல் கைது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல என்றார்.
மேலும், வரும் 18ம் தேதி விளை நிலங்களில் மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து சட்ட எரிப்பு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர் எனவும் அந்த போராட்டத்திற்கு சி பி எம் கட்சி ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்தார்.
அதேபோல, 5 மற்றும் 8ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவது கண்டனத்துக்குரியது என்றும் அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்த அவர், கோவையில் நீதிமன்ற உத்தரவு என கூறி வீட்டு வரிகளை உயர்த்தி இருப்பதாகவும் ஆனால் தீர்ப்பில் அப்படி எதுவுமே இல்லை என்றார். வீட்டுவரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திற்குக் குடிநீர் விநியோக அனுமதி ஆகியவற்றை கண்டித்து கோவையில் வரும் 27ம் தேதி அனைத்து அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் முழு கடையடைப்பு போராட்டத்தில் சி பி எம் கட்சி முழுமனதோடு பங்கேற்கும் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் உயர்நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் இயற்கை சூழலை பாதுகாப்பது வரவேற்கத்தக்கது எனவும் காவிரி கூக்குரல் நிகழ்ச்சி நடத்தும் ஜக்கிவாசுதேவை விரும்புபவர்கள் அவரின் திட்டத்திற்கு ஆதரவளிக்கட்டும் என கூறிய அவர், இந்த திட்டத்திற்கு அரசு ஆதரவளிக்க வேண்டியதும் நிதி உதவி செய்ய வேண்டியது அவசியம் என்ன ? என கேள்வி எழுப்பினார். இந்த திட்டத்திற்கு மரக்கன்றுக்கு 42 ரூபாய் வசூல் செய்யப்படுகின்றது எனவும் நாளை அந்த திட்டத்தில் தவறு நடந்தால் தமிழக அரசு பொறுப்பேற்குமா? என்று கேள்வி எழுப்பினார். அரசு தன்னுடைய வனத்துறை, தோட்டக்கலை துறை மூலம் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தலாமே தவிர தனியார் நடத்தும் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஆதரவு கொடுப்பது சரியல்ல எனவும், இதே போல மற்ற தனியார் நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்க அரசால் முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், நடிகர் சூர்யா திரைப்பட விழா ஒன்றில் கோட்சே பற்றி கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை எனவும் இது தொடர்பாக வலது சாரிகள் கூறும் கருத்தைப் பொருட்படுத்த தேவையில்லை எனவும் நடிகர் சூர்யாவின் கருத்தை தாங்கள் வரவேற்பதாக சி பி எம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
[9/16, 7:52 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅உதகை அருகே கேத்தி பாலாடா பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

கேத்தி பாலாடா பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நடை பாதை, வசதி மயான வசதி, தண்ணீர் வசதி, என அடிப்படைத் தேவைகள் எதுவும் சரியான முறையில் கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர் .
பின்னர், மாவட்ட ஆட்சியரை பார்க்க ஊர் பொதுமக்கள் சார்பாக 3 பேர் சந்திக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்த போது, ஊர் பொதுமக்கள் அனைவரும் ஆட்சியரை சந்தித்தே ஆகவேண்டும் என காவல் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
மேலும், தங்கள் குடியிருக்கும் பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களை தூக்கிச் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது எனவும் அவசர காலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு கூட சரியான நடைபாதை இல்லை தற்பொழுது தங்களுக்குத் தேவையான முக்கியமான ஒன்று இது என தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் அவர்கள், உங்கள் பகுதியில் அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் முதற்கட்டமாக நடைபாதையை அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியரை ஊர் சார்பாக சந்தித்த நபர்கள், சரியான தீர்வு தங்களுக்கு கிடைக்கவில்லை எனில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படைத் தேவைகளுக்காக 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
[9/16, 7:52 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி செங்கல்சூளைகளுக்குச் செம்மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறைகேடாக செங்கல் சூளைகளுக்குச் செம்மண் எடுக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
[9/16, 7:55 PM] விண்மீண்நியூஸ்நேரலை செய்திகள்

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தான் – ஸ்ரீனிவாசன்
#Dhoni | #CSK
[9/16, 7:55 PM] விண்மீண்நியூஸ்நேரலை செய்திகள்

ராமசாமி படையாட்சியார் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மலர் தூவி மரியாதை.
[9/16, 7:55 PM] விண்மீண்நியூஸ்நேரலை செய்திகள்

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மெசேஜ் வந்ததாக புகார்

வீரர்களின் புகார் குறித்து பிசிசிஐ-ன் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை
[9/16, 7:55 PM] விண்மீண்நியூஸ்2:நேரலை செய்திகள்

சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை
சந்திக்கிறார் திருமாவளவன்

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர்
பதவிகளில் பிரதிநிதித்துவம் தர கோரிக்கை விட இருப்பதாக என தகவல்
[9/16, 7:55 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

டெல்லியில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை
[9/16, 7:55 PM] விண்மீண்நியூஸ்2: நத்தம் அருகே செந்துறையில் வாகன தணிக்கைக்கு வீடு புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய சப் இன்ஸ்பெக்டர்

நத்தம் அருகே செந்துறையில் வாகன சோதனையின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து குமரன் என்ற வாலிபரை துப்பாக்கிமுனையில் அடித்து இழுத்துச் சென்ற நத்தம் காவல் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் கண்டித்து செந்துறையில் ஆயிரக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்
[9/16, 7:55 PM] விண்மீண்நியூஸ்2நேரலை செய்திகள்

காவிரி நீர் திறப்பு நிலவரம்

கர்நாடகா : கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 10,441 கன அடி நீர், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறப்பு.
[9/16, 7:55 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

தீ விபத்துகள் அதிகரிப்பு

தமிழகத்தில் தீ விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட
இந்தாண்டு 7 சதவீதம் உயர்வு : தீயணைப்பு துறை.
[9/16, 7:55 PM] விண்மீண்நியூஸ்2:நேரலை செய்திகள்

திருவாரூர் : 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
[9/16, 7:55 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜர்.

நக்கீரன் கோபால் கைதானபோது சென்ன சிந்தாதிரிப்பேட்டையில், சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் வைகோ ஆஜர்
[9/16, 7:55 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க மாட்டோம் என திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல்

பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படும்
[9/16, 7:55 PM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE

ஜம்மூ-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது பற்றி வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார் வைகோ

நேரலை செய்திகள்
[9/16, 7:55 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

அரேபியாவில் இரண்டு எண்ணெய் கிணறுகள் மீதான பேரழிவுகரமான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அதே நேரம், இந்த தாக்குதலுக்கு, ஈரான் தான் காரணம் என்ற அமெரிக்க குற்றச்சாட்டுகளை அந்த நாடு நிராகரித்தது. குற்றவாளியை நாங்கள் அறிவோம் என்று நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன, என்று டிரம்ப் நேற்று ஒரு ட்வீட்டில் கூறியிருந்தார்.அதேநேரம், டிரம்ப் ஈரான் பெயரை குறிப்பிடவில்லை, என்று வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார். ராணுவ பதிலடியை பற்றி சிந்திக்கிறாரா ட்ரம்ப் என்றும் குறிப்பிடவில்லை. “இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று சவுதி அரேபியா நம்புகிறது என்று அவர்களிடமிருந்து கேட்க காத்திருக்கிறோம்” என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த “போலி போலீஸ்”! டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை சந்தித்து ஆலோசித்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. சவுதி என்ன சொல்லப்போகிறது என்பதை பொறுத்துதான், அமெரிக்காவின் நடவடிக்கை தொடங்கும் என்று தெரிகிறது. எண்ணை கிணறு மீதான தாக்குதல்களுக்குப் பின்னர் முதல் முறையாக எண்ணெய் விலைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை உயர்ந்தது. ப்ரெண்ட் கச்சா விலை18 சதவீதம் உயர்ந்து, பிறகு, 12 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. ஈரானுடன் தொடர்புள்ள ஹவுத்திகள் குழு, கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள எண்ணை கிணறுகளை நோக்கி ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியதாக கூறி, அதற்கு பொறுப்பேற்றனர். அமெரிக்க அரசின், அனுமானம் என்னவென்றால், தாக்குதல்கள் யேமனில் இருந்து வெளிவரவில்லை, அதாவது ஹவுத்திகள் தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பதுதான். அந்த நம்பிக்கைக்கு காரணம் தாக்குதலின் தன்மைதான் என்கிறார் அமெரிக்க அதிகாரி ஒருவர்.டிரம்ப் நிர்வாகம் ஈரானை தனிமைப்படுத்துவதை அதன் வெளியுறவுக் கொள்கையின் முக்கியமானதாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

Related Articles

Back to top button