இந்தியாஉலக செய்திகள்

சீனா அரசாங்கத்துகோ, ராணுவத்திற்கோ தங்களது நிறுவனத்தில் எந்த பங்கும் இல்லை -ஹுவாய் விளக்கம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

சீனா அரசாங்கத்துகோ, ராணுவத்திற்கோ தங்களது நிறுவனத்தில் எந்த பங்கும் இல்லை -ஹுவாய் விளக்கம்

advertisement by google

சீனா அரசாங்கத்துகோ அல்லது அதன் பங்கான சீன ராணுவத்திற்கோ தங்களது நிறுவனத்தில் எந்த பங்கும் இல்லை என, சீன நிறுவனமான ஹுவாய் வலியுறுத்தி உள்ளது.

advertisement by google

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹுவாய் என்பது முற்றிலும் அதன் ஊழியர்களுக்கு சொந்தமான ஒரு தனியார் நிறுவனம் என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகவும் எந்தவொரு அரசாங்க நிறுவனமோ அல்லது வெளி நிறுவனமோ ஹுவாய் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கவில்லை என்பதை உறுதியாகக் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

சீன அரசு அல்லது ராணுவத்துடன் தொடர்புடைய சீன நிறுவனங்கள் தடை செய்யப்படலாம் என, தகவல் வெளியான நிலையில் ஹுவாய் நிறுவனம் இவ்வாறு விளக்கமளித்துள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button