தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

கோவில்பட்டி ஒன்றியம் இனாமனியாச்சி சீனிவாசநகரில் மதிமுக சார்பில் எல்.எஸ் கணேஷன் தலைமையில் தமிழகரசு மதுக்கடைகளை திறந்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டம்?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி ஒன்றியத்தில் இனாம் மணியாச்சி சீனிவாச நகரில் முன்னால் ஒன்றிய பெருந்தலைவர் கழகத்தின் மூத்த முன்னோடியும் தலைவர் வைகோ அவர்களின் அன்புக்குரிய விவசாய நில கிழார் திரு.எல்.எஸ்.கணேசன்அவர்கள்தலைமையில் அவர்களின் வீட்டின் முன்பு செயலாளர் அயோத்தி ராமசாமி.ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வைகோவின் முரட்டு பக்தன் .எஸ்.சீனிவாசன்மற்றும்மறுமலர்ச்சி தி.மு.க.தோழர்கள் தமிழக ரச மதுகடைதிறந்ததை எதிர்த்தும் ,மது கடைகளைமூடவேண்டும் என்று கறுப்பு சட்டை அணிந்து ஆர்பாட்டம் நடத்தினர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button