t
-
பாசிடிவ் விமர்சணத்தால் முதல் நாளே சாதனை படைத்த ‘ஜெயிலர்’ படம்;உலகம் முழுவதும் 7000 திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி சாதனை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியான நிலையில், முதல் நாளில் இந்தப்படம் 80 முதல் 100 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும்…
Read More » -
ஆகஸ்ட்15 ,76வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
கோவில்பட்டி, ஆக. 10: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும்…
Read More » - advertisement by google
-
மரணத்தை தள்ளிப்போட தினமும் 4,000 அடிகள் நடக்க வேண்டும் -போலந்து மருத்துவ பல்கலைக்கழகம் ஆய்வு முடிவு
எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம். இதனால்…
Read More » -
தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், மத்திய அமைச்சர்கள் தேர்வு செய்யும் மசோதா முடிவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு?தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை தேர்வு செய்யும் குழுவிலிருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் மசோதாவை, ராஜ்யசபாவில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு?தேர்தல் ஆணையத்தை, தன் கைப்பாவையாக்க பிரதமர் முயற்சி? காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
புதுடில்லி,: தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை தேர்வு செய்யும் குழுவிலிருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் மசோதாவை, ராஜ்யசபாவில் நேற்று மத்திய அரசு…
Read More » - advertisement by google
-
??????????????? ???????????????காமநாயக்கன்பட்டி மண்ணின் மைந்தர், நறுக்குனு ஒரு செய்தி முனைவர் ,நாலாங்கட்டளை பங்குதந்தை, அருமை மாமா Rev Fr வியாகப்பராஜ் அவர்களுக்கு விண்மீன் நியூஸின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்????? ?✍️✍️✍️? ??????✍️✍️✍️???????????????
???????????????காமநாயக்கன்பட்டி மண்ணின் மைந்தர், நறுக்குனு ஒரு செய்தி முனைவர் ,நாலாங்கட்டளை பங்குதந்தை, அருமை மாமா Rev Fr வியாகப்பராஜ் அவர்களுக்கு விண்மீன் நியூஸின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்?????…
Read More » -
காமநாயக்கன்பட்டி புதுமை புனிதபரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழாவின் கொடியேற்ற விழாவில் முன்னால் செய்திதுறை அமைச்சரும் ,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜீ பங்கேற்று சிறப்பிப்பு
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா திருத்தலம் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கத்தோலிக்க கிறிஸ்தவ வரலாறு கொண்ட இந்த ஆலயத்தில் தான் வீரமா முனிவர்…
Read More » - advertisement by google
-
புழல் சிறையில் இருந்து சாஸ்திரி பவன் அழைத்து வரவழைக்கப்பட்ட செந்தில் பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்ப அனுமதி கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல்…
Read More » -
ராகுல்காந்தி மீண்டும் எம்.பி. ஆனார்: நான்கு மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றம் வந்தார்,காங்கிரஸ்மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள், முதலாம் எண் நுழைவாயிலில் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு
கடந்த 2019-ம் ஆண்டு, கர்நாடக மாநிலம் கோலாரில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி பேசியது சர்ச்சை ஆனது. அவர் பிரதமர் மோடி, வைர வியாபாரி நிரவ் மோடி,…
Read More » - advertisement by google
-
உலகபிரசித்திபெற்ற காமநாயக்கன்பட்டி புதுமைபுனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழா,கொடியேற்றத்துடன் தொடக்கம் , ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு✍️ கலைகட்டிய விழாவில் நற்செய்தி உரையும், அசனவிருந்து ,வானவேடிக்கை என கண்கொள்ளா காட்சியளிப்பு
உலகபிரசித்திபெற்றகாமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது காமநாமக்கன்பட்டி புனித…
Read More » -
சென்னைஎழும்பூர் -திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை, அதிக வருவாய் கொண்ட ரயில்நிலையமாக விளங்கும் ,கோவில்பட்டியில் நிறுத்த வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை
சென்னைஎழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர்…
Read More » - advertisement by google