கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *22 – 6 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ;94 ; சூது ;* *குறள் ; 936 ;* *அகடாரார் அல்லல் உழப்பர்சூது என்னும்* *முகடியான் மூடப்பட் டார்* . *விளக்க உரை* ; சூது என்று வழங்கப்படுகிற மூதேவியால் ஆட்கொள்ளப் பட்டவர் வயிறார உண்ண மாட்டார் , துன்பத்தினையே நுகர்ந்து வருந்துவர் , *அதாவது சூது என்று* *சொல்லப்படும் மூதேவியால்* *சிறைபிடிக்கப்பட்டவர்* , *தன் வாழ்வில் எந்தவித* *முன்னேற்றம் காண முடியாது* , *வயிறு நிறைய சாப்பிட* *முடியாது , துன்பத்தை* *மட்டுமே அனுபவிப்பார்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

22 – 6 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ;94 ; சூது ;

advertisement by google

குறள் ; 936 ;

advertisement by google

அகடாரார் அல்லல் உழப்பர்சூது என்னும்

advertisement by google

முகடியான் மூடப்பட் டார் .

advertisement by google

விளக்க உரை ;

சூது என்று வழங்கப்படுகிற
மூதேவியால் ஆட்கொள்ளப்
பட்டவர் வயிறார உண்ண
மாட்டார் ,
துன்பத்தினையே நுகர்ந்து
வருந்துவர் ,

அதாவது சூது என்று
சொல்லப்படும் மூதேவியால்
சிறைபிடிக்கப்பட்டவர் ,
தன் வாழ்வில் எந்தவித
முன்னேற்றம் காண முடியாது ,
வயிறு நிறைய சாப்பிட
முடியாது , துன்பத்தை
மட்டுமே அனுபவிப்பார் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button