இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஈரோடு பவானி திமுக நகர செயலாளர் பாசீ நாகராஜன் தலைமையில் விவசாயிகளுக்கு எதிரான சட்ட மசோதாவை அமுல்படுத்திய மத்திய மாநில அரசை கண்டித்து அனைத்து கட்சிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

ஈரோடு: திமுக நகர செயலாளர் பாசி நாகராஜன் தலைமையில் விவசாயிகளுக்கு எதிரான சட்ட மசோதாவை அமுல்படுத்திய மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து அனைத்து கட்சிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவில் திமுக நகர செயலாளர் நாகராஜன் அவர்களின் தலைமையில் விவசாயிகளுக்கு எதிரான விவசாய சட்ட மசோதாக்களை அமல்படுத்திய மத்திய மாநில அரசுகளை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி ம.தி.மு.க ,திராவிட விடுதலைக் கழகம் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,காங்கிரஸ் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ,கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மற்றும் திமுக விவசாய அணி ஆகிய கட்சிகள் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் முக்கிய நிர்வாகிகளான பவானி நகரச் செயலாளர் பா.சி. நாகராஜன்(Dmk), மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ்(Dmk), மாவட்ட இளைஞரணி செயலாளர்(Dmk) ,பாவை ராஜாEx.mp நகர மன்ற துணைத் தலைவர்(Dmk), தவமணி Ex. மாணவரணி தலைவர்(Dmk) ,கேபிள் சரவணன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர்(Dmk), S.A. அன்பழகன் மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி துணை அமைப்பாளர்(Dmk), பவானி நகரச் செயலாளர் கதிர்வேல்(congress), ம.தி.மு.க. நகர செயலாளர் அறிவழகன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, திராவிட விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் வேணுகோபால் ,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் ஆற்றலரசு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நகரச் செயலாளர் குமார் ,மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் பவானி எஸ் முகமது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு news செயலாளர் bn D.நிஜாமுதீன், ஆகியோர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button