இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தமிழக முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு?

advertisement by google

♦தமிழக முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு

advertisement by google

?விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்திருமாவளவன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

advertisement by google

?சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமியின் இல்லத்திற்கு சென்ற திருமாவளவன், சுமார் ஒரு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

advertisement by google

?பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

advertisement by google

?இந்த சந்திப்பின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ரவிக்குமார் உடனிருந்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button