கல்வி

*என் உயிர் தமிழினமே* *20 – 2 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 75 ; அரண் ;* *குறள் ; 742 ;* *மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்* *காடும் உடையது அரண்* . *விளக்க உரை ;* வற்றாத நீர் நிலையாகிய அகழியும் , நீர் நிழலற்ற வெளிநிலமும் , மலையும் , அழகிய மரநிழல் செறிந்த காடும் , உடையதே அரண் ஆகும் , *அதாவது மணிபோல்* *தெளிந்த நீர்நிலையும்* , *பரந்த நிலப் பரப்பும்* , *சுற்றிலும் ஓங்கி உயர்ந்த* *மலைகளும்* , *அடர்ந்த அழகிய மரங்களில்* *நிழல்களும்* , *அடர்த்தியான காடும்* *உடையதே சிறந்த* *கோட்டை (அரண்)* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

20 – 2 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 75 ; அரண் ;

advertisement by google

குறள் ; 742 ;

advertisement by google

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

advertisement by google

காடும் உடையது அரண் .

advertisement by google

விளக்க உரை ;

வற்றாத நீர் நிலையாகிய
அகழியும் , நீர் நிழலற்ற
வெளிநிலமும் , மலையும் ,
அழகிய மரநிழல் செறிந்த
காடும் , உடையதே அரண்
ஆகும் ,

அதாவது மணிபோல்
தெளிந்த நீர்நிலையும் ,
பரந்த நிலப் பரப்பும் ,
சுற்றிலும் ஓங்கி உயர்ந்த
மலைகளும் ,
அடர்ந்த அழகிய மரங்களில்
நிழல்களும் ,
அடர்த்தியான காடும்
உடையதே சிறந்த
கோட்டை (அரண்) .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button