கல்வி

*என் உயிர் தமிழினமே* *1 – 2 – 2023 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 54 ; பொச்சாவாமை ;* *குறள் ; 537 ;* *அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்* *கருவியான் போற்றிச் செயின்*. *விளக்க உரை ;* சோர்வில்லாமையாகிய கருவிகொண்டு எதனையும் எண்ணி முயன்றால் செய்தற்கரியன வென்னப்பட்டு முடியாத காரியங் களில்லை , *அதாவது ” கடமை* *கன்னியம் கட்டுப்பாடு* ” *ஆகியவற்றில் எதையும்* *மறவாமை என்னும்* *கருவிகொண்டு கடுமையாக* *உழைத்தால்* , *செய்தற்கு முடியாதது* *என்ற செயல் ஒன்றும்* *இல்லை*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

1 – 2 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 54 ; பொச்சாவாமை ;

advertisement by google

குறள் ; 537 ;

advertisement by google

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்

advertisement by google

கருவியான் போற்றிச் செயின்.

advertisement by google

விளக்க உரை ;

சோர்வில்லாமையாகிய
கருவிகொண்டு எதனையும்
எண்ணி முயன்றால்
செய்தற்கரியன
வென்னப்பட்டு முடியாத
காரியங் களில்லை ,

அதாவது ” கடமை
கன்னியம் கட்டுப்பாடு
ஆகியவற்றில் எதையும்
மறவாமை என்னும்
கருவிகொண்டு கடுமையாக
உழைத்தால் ,
செய்தற்கு முடியாதது
என்ற செயல் ஒன்றும்
இல்லை.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button