இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினியாக கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் – அதிமுக நாளேடு

advertisement by google

கண்டக்டர் ரஜினி ‘சூப்பர் ஸ்டாராவோம்’ என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: அதிமுக விமர்சனம்

advertisement by google

கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி ‘சூப்பர் ஸ்டாராவோம்’ என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் நமது அம்மா விமர்சனம் செய்துள்ளது.

advertisement by google

முதல்வர் ஆகுவார் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார் என நடிகர் ரஜினிகாந்த் கமல் 60 நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

advertisement by google

இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் நமது அம்மாவில் முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர் என பதிலடி கொடுத்துள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி ‘சூப்பர் ஸ்டாராவோம்’ என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்

advertisement by google

முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர்

  • ரஜினிகாந்துக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் பதிலடி #ADMK | #Ranjikanth | #EPS

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈

advertisement by google

Related Articles

Back to top button