கல்வி

*என் உயிர் தமிழினமே* *11 – 3 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 96 ; குடிமை ;* *குறள் ; 957 ;* *குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்* *மதிக்கண் மறுப்போல் உயர்ந்து*. *விளக்க உரை ;* உயர்ந்த குடிப் பிறந்தாரிடத்தே யுண்டாகும் குற்றம் சிறிதாயிருந்தாலும் , வானத்திலுள்ள திங்களது களங்கம் போல் எங்கும் வெளிப்பட்டு தோன்றும் , *அதாவது உயர்ந்த* *குடும்பத்தில் பிறந்தவரிடம்* *ஒரு குற்றம் ஏற்பட்டால்* , *வானில் உள்ள சந்திரனில்* *களங்கம் போல் பலபேர்* *அறிய விளங்கித் தோன்றும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

11 – 3 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 96 ; குடிமை ;

advertisement by google

குறள் ; 957 ;

advertisement by google

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

advertisement by google

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

advertisement by google

விளக்க உரை ;

உயர்ந்த குடிப்
பிறந்தாரிடத்தே யுண்டாகும்
குற்றம் சிறிதாயிருந்தாலும் ,
வானத்திலுள்ள திங்களது
களங்கம் போல் எங்கும்
வெளிப்பட்டு தோன்றும் ,

அதாவது உயர்ந்த
குடும்பத்தில் பிறந்தவரிடம்
ஒரு குற்றம் ஏற்பட்டால் ,
வானில் உள்ள சந்திரனில்
களங்கம் போல் பலபேர்
அறிய விளங்கித் தோன்றும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button