கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *1 – 6 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;* *குறள் ; 707 ;* *முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்* *காயினும் தான்முந் துறும்* . *விளக்க உரை ;* உள்ளமானது ஒன்றை விரும்பினாலும் வெறுத்தாலும் , அதனை எவர்க்கும் முற்பட்டு முகந் தெரிவித்தலால் , முகத்தைப் பார்க்கிலும் அறிவு மிக்கது வேறு யாதும் உண்டோ ? *அதாவது ஒருவன் விருப்பம்* , *கொண்டாலும் வெறுப்பு* *அடைந்தாலும்* , *அதனை முகம் மலர்ந்தும்* *சுருங்கியும் காட்டும்* , *அந்த முகம் போல அறிவு* *மிக்கது வேறு எதுவும்* *உண்டோ ?* *இல்லை கண்டிப்பாக* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

1 – 6 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;

advertisement by google

குறள் ; 707 ;

advertisement by google

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

advertisement by google

காயினும் தான்முந் துறும் .

advertisement by google

விளக்க உரை ;

உள்ளமானது ஒன்றை
விரும்பினாலும்
வெறுத்தாலும் ,
அதனை எவர்க்கும்
முற்பட்டு முகந் தெரிவித்தலால் ,
முகத்தைப் பார்க்கிலும்
அறிவு மிக்கது வேறு
யாதும் உண்டோ ?

அதாவது ஒருவன் விருப்பம் ,
கொண்டாலும் வெறுப்பு
அடைந்தாலும் ,
அதனை முகம் மலர்ந்தும்
சுருங்கியும் காட்டும் ,
அந்த முகம் போல அறிவு
மிக்கது வேறு எதுவும்
உண்டோ ?
இல்லை கண்டிப்பாக .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button