கல்வி

*என் உயிர் தமிழினமே* *5 – 12 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 104 ; உழவு ;* *குறள் ; 1035 ;* *இரவார் , இரப்பார்க் கொன்று ஈவர் கரவாது* , *கைசெய்தூண் மாலை யவர்*. *விளக்க உரை ;* தமது கையினால் உழவுத் தொழில் செய்து உண்ணும் இயல்புடையவர் பிச்சையெடுக்க மாட்டார் , பிச்சை யெடுப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றை மறையாது கொடுப்பர் , *அதாவது தமது கையால்* *உழவு தொழில் செய்கின்றவர்* *பிறரிடம் கையேந்தி பிச்சை* *எடுக்க மாட்டார்* , *ஆனால் பிச்சை எடுப்பவர்க்கு* *வேண்டியவற்றை மறைக்காமல்* *கொடுத்து உதவி செய்வார்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

5 – 12 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 104 ; உழவு ;

advertisement by google

குறள் ; 1035 ;

advertisement by google

இரவார் , இரப்பார்க் கொன்று ஈவர் கரவாது ,

advertisement by google

கைசெய்தூண் மாலை யவர்.

advertisement by google

விளக்க உரை ;

தமது கையினால் உழவுத்
தொழில் செய்து உண்ணும்
இயல்புடையவர்
பிச்சையெடுக்க மாட்டார் ,
பிச்சை யெடுப்பார்க்கு
அவர் வேண்டிய தொன்றை
மறையாது கொடுப்பர் ,

அதாவது தமது கையால்
உழவு தொழில் செய்கின்றவர்
பிறரிடம் கையேந்தி பிச்சை
எடுக்க மாட்டார் ,
ஆனால் பிச்சை எடுப்பவர்க்கு
வேண்டியவற்றை மறைக்காமல்
கொடுத்து உதவி செய்வார்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button