இந்தியா
ஒரே மாதத்தில் சரிந்து விழுந்த பீகார் பாலம்?அட இதைத்தான் 8 வருஷமா கட்டுனீங்களா?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
advertisement by google
அட இதைத்தான் 8 வருஷமா கட்டுனீங்களா?
advertisement by google
ஒரே மாதத்தில் சரிந்து விழுந்த பீகார் பாலம்!
advertisement by google
இதற்காக செலவிடப்பட்ட பணமும் கொஞ்சம் நஞ்சம் அல்ல… சுமார் ரூ. 263 கோடி இதற்காக செலவிடப்பட்டது.
advertisement by google
கடந்த மாதம் 16ம் தேதி அன்று திறக்கபப்ட்ட பாலத்தின் இன்றைய நிலை
advertisement by google
அரசின் ஒவ்வொரு பணிகளும் முழுமையாக முடிவடைவதற்கு அதிக காலம் எடுப்பது வழக்கமான ஒன்றாகும். சில நேரங்களில் ஒரு உள்கட்டமைப்பு முடிய தேவையான காலத்தையும் மீறி எடுத்துக் கொள்ளப்படும் கால அளவு அதிகரிப்பதால் மக்கள் ஏமாற்றம் அடைவதும் தற்போது வழக்கமாகிவிட்டது.
advertisement by google
கந்தக் ஆற்றின் மேல் சட்டர்காட் அருகே பாலம் ஒன்றை கட்டியது பிகார் அரசு. இந்த பாலத்தை ஜூன் மாதம் 16ம் தேதி திறந்து வைத்தார் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார். இந்த பாலத்திற்காக ரூ. 263 கோடி செலவிடப்பட்டது
advertisement by google