இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சி அணைத்து இடங்களிலும் வெற்றிபெற கோகுலம் குடும்பதலைவர் தங்கராஜ் MD, இளைஞர்களுடன் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம்?

advertisement by google

தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி இளைஞர்கள் பணியாளர்களுடன் மற்றும் கழக உடன்பிறப்புகள்அனைவருடனும் சேர்ந்து பொதுமக்களிடம் கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, கழக மற்றும் கழகத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்குமாறு மாண்புமிகு ஐயா ஓ.பன்னீா்செல்வம் அவா்கள் கேட்டுக்கொண்ட தருணத்திற்காக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது. பிரச்சாரத்தில் அதிமுக அரசின் பல்வேறு சாதனைகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்து வருகின்றார்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button