இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்

கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திருநங்கைகள், முதியவர்கள், கைத்தொழில்புரியும் குடும்பத்திற்கு நலத்திட்டம்?-விண்மீன் நியூஸ்

advertisement by google

சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் R. சரத்குமாா் வழிகாட்டுதலின் படி மாநில துணைபொதுசெயலாளா்N.சுந்தா் ஆலோசனைபடி இன்று கோவில்பட்டியில் திருநங்கைகள் முதியவா் மற்றும் கைதொழில் செய்யும் குடும்பத்தினா்களுக்கு அாிசி பருப்பு காய்கறிகள் மளிகை பொருள்கள் மாநில பொது குழு உறுப்பினா் முதல்வன் M.V. முத்து கணேஷ் சாா்பாக வழங்கபட்டது உடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளா் திரு.S.R. பாஸ்கா் அவா்கள் மற்றும் நகர இளைஞா் அணி செயலாளா் S. பரணி சதீஷ் நகர தொண்டா் அணி செயலாளா் S.சரத் சங்கா் உடன் இருந்தனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button